​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயிலில் சிக்கிய நபர் -சாதுர்யமாக உயிர் தப்பிய காட்சிகள்

ஆந்திராவில் ரயிலில் சிக்கிய இளைஞர் ரயிலுக்கு அடியில் படுத்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அனந்தபூர் ரயில் நிலையத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காக பாலத்தைப் பயன்படுத்தாமல் தண்டவாளத்தைக் கடந்து சென்றார். அப்போது சரக்கு ரயில் ஒன்று...

புயல் காரணமாக ரத்தான ரயில்கள் இன்று இயங்கும்- தெற்கு ரயில்வே

சென்னை கஜா புயலால் ரத்து செய்யப்பட்டிருந்த ரயில்கள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ்ரேஷ்தா ((R.K.Kulshrestha)) தெரிவித்துள்ளார். கஜா புயல் காரணமாக 9 விரைவு ரயில்கள் மற்றும் 14 பயணிகள் ரயில்கள் ரத்து...

பெரம்பூரில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் இல்லாத டிரெயின்18 ரயில் நாளை வெள்ளோட்டம்

இந்தியாவில் எஞ்சின் இல்லாத டிரெயின் 18 ரயிலின் முதல் வெள்ளோட்டம் உத்தரப் பிரதேசத்தின் பரேய்லி - மொரதாபாத் இடையே நாளை நடைபெற உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் முதன்முறையாக எஞ்சின் இல்லாத டிரெயின் 18 என்கிற ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160கிலோமீட்டர்...

கஜா புயல் பாதிப்பால் 6 பயணியர் ரயில்கள் ரத்து

கஜா புயல் பாதிப்பின் காரணமாகத் தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் 6 பயணியர் ரயில்களும், திருச்சிக் கோட்டத்தில் 8 பயணியர் ரயில்களும் ஒரு விரைவு ரயிலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை - இராமேஸ்வரம் இடையிலான 4 பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....

கஜா புயலால் திருச்சிக்கு வந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன, ரயில் சேவையும் பாதிப்பு

கஜா புயல் காரணமாக திருச்சிக்கு வந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்ட நிலையில், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அதிகாலை முதல் பலத்த காற்று வீசிய நிலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததோடு மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள்...

கஜா புயல் கரையை கடப்பதால் இன்று புறப்பட வேண்டிய 6விரைவு ரயில்கள் ரத்து

கஜா புயல் கரையை கடப்பதால் இன்று புறப்பட வேண்டிய 6விரைவு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.  மயிலாடுதுறை வழியாகச் செல்ல வேண்டிய விரைவு ரயில்களை விருத்தாசலம் வழியாகத் ரயில்வே நிர்வாகம் திருப்பி விட்டுள்ளது. சென்னை எழும்பூர் - மன்னார்குடி விரைவு ரயில், சென்னை...

கஜா புயல் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்

கஜா புயல் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் இன்று மட்டும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி- ராமேஸ்வரம், மதுரை- ராமேஸ்வரம் பயணிகள் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வரும் சேது எக்ஸ்பிரஸ் இன்று மானாமதுரையில் இருந்து புறப்படும். ராமேஸ்வரம்-...

சேலம் - சென்னை ரயிலில் கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளிகளை அடையாளம் காண புழல் சிறையில் நாளை அணிவகுப்பு

சேலம் - சென்னை எழும்பூர் ரயிலில் ஐந்தே முக்கால் கோடி ரூபாயைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காணும் அணிவகுப்பு நாளை புழல் சிறையில் நடைபெற உள்ளது. 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாகச் சென்னை வந்த ரயிலில் ...

ரயில் கொள்ளை வழக்கில் கைதான கும்பல், ஒரு வாரம் தொடர்ந்து அதே ரயிலில் பயணித்து கொள்ளைக்கான திட்டத்தை தீட்டியதாக தகவல்

சேலம் அருகே, ரயில் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான கும்பல், ஒரு வாரம் தொடர்ந்து அதே ரயிலில் பயணித்து கொள்ளைக்கான திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. 2016 ஆகஸ்ட் 8ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் சரக்குப் பெட்டிகளில் ரிசர்வ்...

இலங்கைக்கு 13 பெட்டிகளைக் கொண்ட ரயிலை தயாரிக்கும் பணி சென்னை ஐ.சி.எஃப்.பில் நிறைவு

இலங்கைக்கு 13 பெட்டிகளைக் கொண்ட ரயிலை தயாரிக்கும் பணி சென்னை ஐ.சி.எஃப்.பில் நிறைவுற்றது.   இரு புறமும் இயங்கக் கூடிய இந்த ரயிலை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் Rites நிறுவனம் மூலம் சென்னை ஐ.சி.எஃப்.பிற்கு கிடைத்தது. குளிர்சாதன வசதியுடன் இரு பெட்டிகள், உயர் வகுப்புக்கான 2...