​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லஞ்சப் புகாரில் கைதான போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்...

லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25...

காலமான தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.40 ஆயிரம் நிதியுதவி திரட்டி கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்

சென்னையில் காலமான தலைமைக் காவலரின் மகன் மற்றும் மகள் கல்விச் செலவுக்காக, போக்குவரத்து ஆய்வாளர் எடிசன் சாந்தகுமார் 40 ஆயிரம் ரூபாய் திரட்டி கொடுத்துள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இருப்புப்பாதை காவல் நிலைய தலைமைக் காவலராக இருந்த கிரி கிரிகோரி, கடந்த ஜூன்...

திருவொற்றியூரில் போக்குவரத்து தலைமைக் காவலரை கட்டையால் தாக்கிய மர்ம நபர்கள்

சென்னை திருவொற்றியூரில் போக்குவரத்துக் காவலரை கட்டையால் தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். எண்ணூர் சாலையில் பலகைதொட்டி குப்பம் பகுதியில் போக்குவரத்து தலைமை காவலர் ஏழுமலை என்பவர், சாலையில் நின்ற கண்டெய்னர் லாரிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லாரி ஓட்டுநர்...