​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை - வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும், வியாபாரிகள் அதிகமாக கையிருப்பு வைத்திருந்தாலோ, அதிக விலைக்கு விற்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக திண்டுக்கல், திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல்...

காஷ்மீரில் ஆப்பிள் வணிகம் தொடர்பாக புதிய பாதுகாப்பு விதிகள்

ஆப்பிள் வணிகம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீருக்கு வரும் வெளிமாநில வியாபாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோபியான் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பஞ்சாபை சேர்ந்த ஆப்பிள் வியாபாரி ஒருவர் உட்பட  3 வெளிமாநிலத்தவர்களை தீவிரவாதிகள் சுட்டுக்...

ஜி.எஸ்.டி.-யால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் வீரமணி

ஜி.எஸ்.டி.,யால் வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், வணிகவரித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், ஜி.எஸ்.டி.யால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு...

எண்ணெய் உற்பத்தியை குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் சவுதி அரேபியா பேச்சுவார்த்தை

எண்ணெய் உற்பத்தியை குறைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் சவுதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உயர்ந்து கொண்டே வந்தது. தற்போது இந்த நிலை மாறி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை...

பிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 10 லட்சம் பேர் போராட்டம் நடத்த முடிவு

பிளிப்கார்ட் நிறுவனத்தை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் கையகப்படுத்தியதற்கு எதிராக, திங்கட்கிழமை நாடு முழுவதும் 10 லட்சம் வணிகர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை 1600 கோடி டாலருக்கு அமெரிக்காவை சேர்ந்த...

ஆரணியில் காய்கறி வியாபாரிகள் வேலைநிறுத்தால் , பொதுமக்கள் கடும்அவதி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காய்கறிச் சந்தையில் அனைத்துக் கடைகளும் இன்று அடைக்கப்பட்டதால், 500 டன் காய்கறிகள் தேக்கமடைந்தன. ஆரணி காந்தி மார்க்கெட் பகுதியில் நகராட்சி சார்பில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 86 கடைகளில், காய்கறி, பழம் மற்றும் இறைச்சி வியாபாரம்...

கிருஷ்ணகிரி மாங்காய்களை வாங்க மறுக்கும் வியாபாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளைந்த மாங்காய்கள் ஏலம் போகாததால், கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 50 டன் மாங்காய்களை விவசாயிகள் குப்பையில் கொட்டியுள்ளனர்.  போச்சம்பள்ளி, சூளகிரி, ஊத்தங்கரை, பர்கூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பெங்களூரா,...

வடபழனி முருகன் கோவிலில் வெள்ளிக் கட்டியை களவாடிய அர்ச்சகர்கள்..! பெண் அதிகாரி தகவல்

வடபழனி முருகன் கோவிலில் திருடப்பட்ட 3 வெள்ளி கட்டிகள் மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் அதில் தொடர்புடைய அர்ச்சகர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் முன்னாள் துணை ஆணையர் காவேரி குற்றஞ்சாட்டியுள்ளார் வடபழனி முருகன் கோவிலுக்கு பக்தை ஒருவர் காணிக்கையாக...

காஞ்சிபுரம் நகர வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம்

காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளை ஒரு வழி சாலைகளாக மாற்றியதை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரதான சாலையான காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் சாலை,விளக்கடி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல்...

சென்னையில் துப்பாக்கி முனையில் வியாபாரிகளை கடத்தி ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் வழிப்பறி

சென்னையில் அதிகாரிகள் போல் நடித்து துணி வியாபாரிகளை துப்பாக்கி முனையில் காருடன் கடத்திச் சென்று 16 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த நூதன கொள்ளை சம்பவத்தில், இலங்கை...