​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுற்றுலா பயணிகள் வாகனத்தை விரட்டியடித்த யானைகள்

கர்நாடகாவில் வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றவர்களை 2 யானைகள் விரட்டியடித்தன. நாகர்கொளே தேசியபூங்காவில் சில சுற்றுலா பயணிகள் வாகனம் ஒன்றில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பனிபடர்ந்த சூழ்நிலையில் மரங்களுக்கு நடுவே இரண்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. அதனைப் படம் பிடிக்க சுற்றுலா பயணிகள்...

ராமேஸ்வரத்துக்கு வந்த "சீன பயணி"யால் திடீர் பதற்றம்

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த சீன பயணியால் திடீர் பரபரப்பு உருவானது. சீனாவைச் சேர்ந்த இளைஞர் செங்ஸூ  ஜனவரி 28ம் தேதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த அவர் இன்று ராமேஸ்வரம் வந்தார். தனியார் விடுதியில் தங்கியிருந்த...

ஒரே அறையில் தங்கியிருந்த 8 பேர் பலி... சுற்றுலா சென்றபோது விபரீதம்

நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்ற கேரளாவைச் சேர்ந்த 8 பேர், தங்கும் விடுதியொன்றின் அறையில், உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். நேபாள தலைநகர் காத்மண்டுவில் (Kathmandu) இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில், டாமன் (Daman) என்ற சுற்றுலா தளம் உள்ளது. இந்தியாவின்...

பனிப்பொழிவை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் சுற்றுலாப் பயணிகள்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள யுண்டாய் (Yuntai Mountain) மலைப்பகுதியில் நிலவும் பனிப்பொழிவை, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர். அகழி, நீர்வீழ்ச்சி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் நிறைந்த யூண்டாய் மலைப்பிரதேசம், தேசிய வன மற்றும் நிலவியல் பூங்காவாக உள்ளது. பசுமையாக காட்சியளித்த இந்த...

அலையாத்தி காடுகளுக்கிடையே அழகாய் ஒரு படகுப் பயணம்..!

புதுச்சேரி சுற்றுலாத்துறையால் முருங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கப்பட்டிருக்கும் படகு போக்குவரத்து சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏராளமான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய புதுச்சேரியில் புதிதாக உதயமாகி இருக்கிறது இந்த அலையாத்தி காடுகளுக்கு இடையிலான படகுப் பயணம். முருங்கம்பாக்கம் பகுதியில் பரந்து விரிந்திருக்கும் அலையாத்தி...

அசாமில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்ததால் ஆயிரம் கோடி இழப்பு

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களால் அசாமிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமில் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது...

புத்தாண்டு அன்று பாண்டிச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

புத்தாண்டு அன்று பாண்டிச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசானை கூட்டம்...

புத்துயிர் பெற்றுள்ள ஊசுட்டேரி.. வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்..!

புதுச்சேரியில் தண்ணீரின்றி வறண்டு கிடந்த ஊசுட்டேரி, பருவமழை காரணமாக கடல் போல் காட்சியளித்து வருகிறது. ஏரிக்குள் தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட செயற்கை தீவுகளில் வந்து தஞ்சமடையும் வெளிநாட்டுப் பறவைகளை சுற்றுலாப் பயணிகள் ஆனந்தத்துடன் கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.  புதுச்சேரி என்றாலே கடற்கரை, காந்தி சிலை,...

கடும் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட 1,500 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் மூலம் பத்திரமாக மீட்பு

சிக்கிம் மாநிலத்தின் கடும் பனிப்பொழிவில் சிக்கிக்கொண்ட ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்திய-சீன எல்லைக்கு அருகில் உள்ள நாதுலாவுக்கு செல்லும் சாலைகள் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாது லா, சோம்கோ...

சுற்றுலாப் பயணிகள் இசையால் மிரண்ட காட்டு யானை

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் உள்ள சீதா குன்ட் எனும் சுற்றுலாத் தளத்தில் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் திடீரென பாய்ந்து ஓடி வந்த யானையால் பதற்றம் உருவானது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானையை...