​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கேரளாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அதிரடி யுக்திகள்

கேரளாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அதிரடி யுக்திகளை அம்மாநில அரசு வகுத்துள்ளது. கேரளாவில் மழை வெள்ள பாதிப்பால் சுற்றுலாப்பயணிகள் வரத்து மந்தமானது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 12 முக்கிய அம்சங்கள் அடங்கிய செயல்...

மாட்டிறைச்சி தடை, கும்பல் வன்முறையால் சுற்றுலாத் தொழில் பாதிக்காது - அல்போன்ஸ்

கும்பல் சேர்த்து அப்பாவிகளை அடித்துக் கொல்லும் நிகழ்வுகள், பாலியல் வன்முறை, மாட்டிறைச்சி தடை போன்றவற்றால், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்ஃபோன்ஸ் ((K J Alphons)) கூறியுள்ளார். சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டத்தின்...

கேரள சுற்றுலாத்துறை வளர்ச்சி 4-5 சதவீதம் சரிவடைய வாய்ப்பு

கேரள மாநிலத்தின் முக்கிய வருவாய்களில் ஒன்றாகக் கருதப்படும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி 4 முதல் 5 சதவீதம் வரை சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. குறிப்பாக மூணாறு நீலக்குறிஞ்சி மலர்களைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வரும் நிலையில், நிலச்சரிவால் அவை கடுமையாக...

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணத்தின் போது நிகழ்ந்த துயரச்சம்பவம்

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி எனும் சுற்றுலாத்தலத்திற்கு சென்று சுல்தான் கர் அருவியில் குளித்த 11 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மழை வெள்ளம் காரணமாக ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். சிலர்...

முக்கியமான நேரங்களில் ஸ்டாலின் சுற்றுலா பயணம் -எஸ்.பி. வேலுமணி

தமிழகத்தில் முக்கியமான நேரங்களில் எல்லாம் மு.க.ஸ்டாலின் லண்டன், குமரகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விடுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்யவில்லை என்றார். சிலர் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொடு தமிழக...

சுற்றுலாவுக்கான கப்பல் இயக்குவது குறித்துச் சிங்கப்பூருடன் பேச்சு - நிதின் கட்கரி தகவல்

இந்தியாவில் சுற்றுலாவுக்கான கப்பல் இயக்குவது குறித்துச் சிங்கப்பூருடன் பேச்சு நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் தென்கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது கடற்பயணச் சுற்றுலாவுக்காகச்...

இந்தியாவில் சுற்றுலா பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - சர்வதேச பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில்

இந்தியாவில் சுற்றுலா பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக சர்வதேச பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் கணித்துள்ளது. ஆண்டுக்கு 24 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வதாகவும், தமிழகத்தில் உள்ள கோவில்கள் தான் அவர்களின் முக்கிய விருப்பமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளில் 90 சதவீதம்...

சுற்றுலாத்துறை அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சேலம் ஏற்காடு படகு இல்லத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் படகு குழாம் மேம்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த பின் துறை சார்ந்த புதிய...

அடிப்படை வசதிகள் செய்துதராத சுற்றுலா நிறுவனத்தின் மீது மாவட்ட நீதிபதி புகார்

சென்னையில் சுற்றுலா அழைத்துச் சென்று அடிப்படை வசதிகள் செய்துதராத சுற்றுலா நிறுவனத்தின் மீது மாவட்ட நீதிபதி புகார் செய்துள்ளார். எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரசேகரன். மாவட்ட நீதிபதியான இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தனது குடும்பத்துடன் சிம்லா,...

சுற்றுலாத் துறை சார்பில் குமரித் திருவிழா தொடங்கியது

கன்னியாகுமரியில் சுற்றுலாத் துறை சார்பில் தொடங்கிய குமரித் திருவிழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். குமரியில் வரும் 24ஆம் தேதி வரை கலைவிழா நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழாவை அதிமுக எம்.பி.விஜயகுமார், ஆட்சியர் பிரசாந்த் வடநேரே உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர்....