​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் பேருந்து நிலையம், ஜங்சன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தரமற்ற மற்றும்...

அன்புமணி அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு ஏன் தடை போடவில்லை ? - T ராஜேந்தர்

அன்புமணி ராமதாஸை விவாதத்துக்கு அழைத்த சிம்புவின் துணிச்சல் ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போனது என டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அளவில் எதிர்கட்சிகள் செயல்படவில்லை என்றார். ...

கோவையில் வாடகை வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 750 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்

கோவையில் வீடு ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 750 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கோவை தாமஸ் வீதியில் உள்ள குடோன் ஒன்றில் குட்கா பொருட்கள் மொத்தமாக பதுக்கிவைக்கப்பட்டு மாநகர் முழுவதும் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக...

சென்னையில் புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது

சென்னையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். திரு.வி.க.நகர் எஸ்.ஆர்.பி கோவில் தெருவில் மாவா பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் ஆய்வு செய்ததில் 300 மாவா பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடையின்...

அவிநாசியில் குடோனில் பதுக்கிய ரூ. 1.2 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சீனிவாசபுரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஒரு குடோனில் இருந்து இவைகள் சிக்கின. தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா...

மீஞ்சூரில் மூட்டை மூட்டையாக குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மளிகை கடை சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் பான்மசாலா, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் மீஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரின் மளிகைக் கடை கிடங்கில் போலீசார்...

முசிறியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொட்டியம் தாலுக்கா மணமேடு என்ற இடத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்டதாக அதன் ஓட்டுனர் போலீசில் புகார் செய்திருந்தார்....

இந்தியாவில் குறைந்துவரும் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை..!

இந்தியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்த் தாக்கம் இந்தியாவில் 2000-மாவது ஆண்டில் 19 புள்ளி 4 சதவீதமாக இருந்த நிலையில் அது 2005-ல் 11 புள்ளி 5 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக சுகாதார...

உலக புகையிலை ஒழிப்புத் தினம், புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள்

இன்று புகையிலை ஒழிப்புத் தினம். புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும், அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய அவசியம். சிகரெட்.... ஆறாவது விரல் என வர்ணிக்கப்பட்டாலும், ஆறாத வடுக்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதே எதார்த்தம். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட ரசாயனங்களை உள்ளடக்கிய சிகரெட்டில், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன்...

சிறு வயதில் புகையிலைப் பொருட்களை உபயோகித்ததற்காக வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதாக சரத் பவார் வேதனை

சிறு வயதில் புகையிலைப் பொருட்களை உபயோகித்ததற்காக தற்போது வருந்துவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற வாய் புற்றுநோய் ஒழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புகையிலை மற்றும் பாக்கு மெல்லும் பழக்கத்தால் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அறுவை...