​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பழவேற்காடு மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பழவேற்காடு மீனவர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். பழவேற்காடு ஏரியின் முகத்துவாரப் பகுதி 10 ஆண்டுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும் பொழுது மணல் திட்டில்...

பழவேற்காட்டில் முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி மீனவர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் முகத்துவாரத்தை தூர்வார வலியுறுத்தி மீனவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பழவேற்காடு முகத்துவாரம் அடைபடும் சூழலில் இருப்பதாகவும், அதை தூர்வாரி தூண்டில் வளைவு அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்,...

கேட்பாரற்று நின்றிருந்த லாரியில், 5 டன் செம்மரக்கட்டைகள்

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே சாலையோரம் கேட்பாரற்று நின்றிருந்த லாரியில், 5 டன் செம்மரக்கட்டைகள் பிடிபட்டன. எளாவூர் பகுதியில் சாலையோரம் நீண்ட நேரம் நின்றிருந்த லாரியில், ஆரம்பாக்கம் போலீசார் சோதனை செய்தனர். லாரியில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து அவற்றை பறிமுதல் செய்த...

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 90 சவரன் நகை ரூ. 4 லட்சம் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் பன்னூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டு ஜன்னலை உடைத்து 90 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் அதிபரான ஜான் பீட்டரும், ஆசிரியையான அவரது மனைவி எலிசபெத் ராணியும் இன்று காலை வழக்கம் போல பணிக்குச்...

படிக்கட்டில் பயணித்த மாணவருக்கு சரமாரி அடி..! அரசு பேருந்து நடத்துனர் ஆவேசம்

அரசு பேருந்து ஒன்றில் சொல்பேச்சு கேட்காமல் படிக்கட்டில் பயணம் செய்த மாணவரை, நடத்துனர் ஒருவர் அடித்து உதைத்த சம்பவம்  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  நடந்துள்ளது  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து செங்குன்றத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. அப்போது, அரசு பள்ளியில் 12...

பூண்டி நீர்த்தேக்கத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் மீன்கள் இறந்து மிதப்பதால், அப்பகுதியில், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது... சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கமும் ஒன்றாகும்.  அதோடு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...

மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த இளைஞர்

திருவள்ளூரில் வீட்டில் இருந்து காணாமல் போன நபர் தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரயாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த குமரன், ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் இருந்து வெளியில் சென்றபின் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இரவு முழுவதும் உறவினர்கள் தேடிய...

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு

திருவள்ளூர் அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ரவியின் மகன் மௌலீஸ்வரன். இவர் பொன்னேரி அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து...

ரிசர்வ் வங்கி பெயரில் போலி இணையதளம் - இளைஞரிடம் ரூ. 3 லட்சம் மோசடி

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞரிடம் 3 லட்ச ரூபாயை பறித்ததாக புகார் எழுந்துள்ளது. பேஸ்புக் நட்பு மூலம் நடந்த நூதன மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்...

சென்னையிலும், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் பரவலாக மழை

சென்னையிலும், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இதனால் மக்கள் புழுக்கத்தில் சிக்கி தவித்த மக்கள் நிம்மதி அடைந்தனர். தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்...