திருப்பதியில் உள்ள 5 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 5 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் தேவையான தண்ணீர் குமாரதாரா, பசுபுதாரா, ஆகாச கங்கை, பாபவிநாசனம், கோகர்ப்பம் ஆகிய 5 அணைகளில் இருந்தும், திருப்பதி அருகில் உள்ள கல்யாணி அணையில்...