​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் எட்டாவது நாளான இன்று, தங்க ரதத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்த எம்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் 8வது...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கருப்பணன் ஆகியோர் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கருப்பணன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று திருமலைக்கு குடும்பத்துடன் வந்த அமைச்சர்கள் இருவரும், நவராத்திரி பிரமோற்சவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் இன்று காலை அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, தேவஸ்தான அதிகாரிகள்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நேற்று சர்வ பூபால வாகனத்தில் ராஜ கோபால அலங்காரத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பெருக்குடன்...

ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார். நவராத்தி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, ஐந்து தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்ப்பணம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்ப்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்ப்பனம் நடைபெறும். சீனிவாச பெருமாளின் சர்வ சேனாதிபதியான விஷ்வசேனாதிபதியை கோயில் அர்ச்சகர்கள் ஜீயர்கள் முன்னிலையில் மேற்கு திசையில் உள்ள...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் அறையின் பூட்டை உடைத்து கொள்ளை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் அறையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் நகை பணத்தை திருடிச் சென்றனர். ஆந்திர மாநிலம் பீமாவரத்தை  சேர்ந்த பக்தர்கள் திருமலை அஞ்சனாத்திரி காட்டேஜில் அறை எடுத்து தங்கினர். பல்வேறு இடங்களுக்குச் சென்று...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கருட சேவை.. பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கருடசேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பிரமோற்சவத்தின் 5வது நாளான நேற்று இரவு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. சிறப்பு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வலம்வந்த மலையப்ப ஸ்வாமியை கோவிந்தா கோவிந்தா என...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது விழாவின் 3வது நாளான சனிக்கிழமை மாலையில் சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி வேத பண்டிதர்கள் வேதம்...

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்குவதையொட்டி,  முன்னுரிமை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி முதல் நாளான இன்று அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. ஆந்திர முதலமைச்சர்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் 13ஆம் தேதி முதல் தொடக்கம்

வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 13ஆம் தேதி துவங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி ஆலயத்தை தூய்மைப்படுத்தும் விதமாக இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு...