​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருமயம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பரளியில் மாட்டுவண்டி பந்தயம் மிகவும் உற்சாகமாக நடைபெற்றது. அங்குள்ள அய்யனார் கோயில் திருவிழாவை  முன்னிட்டு நடந்த இந்த மாட்டுவண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் கலந்துகொண்டன. மாடுகள் பல்வேறு...

புதுக்கோட்டை திருமயம் தொகுதி எம்.எல்.ஏ ரகுபதி கைது

புதுக்கோட்டை கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த திமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய வந்ததால் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதுக்கோட்டை அர்பன் கூட்டுறவு பண்டகச் சாலை தலைவர் பதவிக்கு கடந்த சனிக்கிழமை வேட்பு மனு...