​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்..!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஞாயிறு விடுமுறை என்பதால்...

ஆர்ப்பரித்துக் கொட்டும் திற்பரப்பு அருவி

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அதன் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இன்று ஞாயிறுக்கிழமை விடுமுறை...

திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து திற்பரப்பு அருவியில் ஆர்பரித்து...

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை நாள் என்பதால், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அருவியில் ஆனந்தமாக நீராடி சென்றனர். அருவியின் முன்பு செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். சிறுவர் பூங்கா, படகு குழாம், நீச்சல்குளம்...

சுற்றுலாத் தலங்களில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்..!

விடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் ஏராளமானோர் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்ததாலும், நேற்று விடுமுறை தினம் என்பதாலும் உதகையில் உள்ள தாவரவியல்...

சுருளி மற்றும் திற்பரப்பு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

சுருளி மற்றும் திற்பரப்பு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.  தேனி மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமாக விளங்கும் சுருளி அருவியில் குளித்து மகிழவும், அங்குள்ள கோயிலில் வழிபாடு செய்வதற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து...

திற்பரப்பு அருவியில் குளிக்க 6வது நாளாக தடை நீட்டிப்பு

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதையடுத்து சுற்றுலா பயணிகளுக்கு 6 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை நீடிப்பதால் சிற்றார் ஒன்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்து...

"குமரி குற்றாலம்" என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளம் பாய்வதால், சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில், தொடர்ந்து, கனமழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக,...

விடிய விடிய மழையால் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - சுற்றுலாபயணிகளுக்கு தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துகொட்டுவதால் சுற்றுலாபயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டியது, இதன்காரணமாக கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோதையாற்று வெள்ளத்தால் திற்பரப்பு அருவியில்...

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

தொடர் விடுமுறையை கொண்டாட, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்கு குடும்பத்துடன் வந்திருந்த ஏராளமான...