​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செல்போனில் பேசிக்கொண்டே ரயில் பாதையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபரீதம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இளம் பெண் ஒருவர் செல்போனில் பேசியபடியே ரயில் பாதையை கடக்க முயன்ற போது, அப்பகுதி வழியாக வந்த அதிவிரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில்...

அதிக கட்டணம் வசூலித்ததால் தனியார் பேருந்தை சிறைபிடித்த மக்கள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அதிக கட்டணம் வசூலித்த தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர். நேற்றிரவு திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வி எம் எஸ் என்ற தனியார் பேருந்தில் 30ரூபாய் வசூலிக்க வேண்டிய கட்டணத்திற்கு 40ரூபாயினை நடத்துனர் வசூலித்ததாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக ...

திருமணமான இருபதே நாளில் கணவனை கொலை செய்த மனைவி

திண்டிவனத்தில் திருமணம் செய்த இருபதே நாளில் கணவனை  தீவைத்து கொன்றதாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.  தில்லையாடியை சேர்ந்த சேதுபதிக்கும் - முருகவேணி என்கிற பெண்ணுக்கும் 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் 3...

அடுத்தடுத்து விபத்துகள் ; லாரியின் பின்புறத்தில் அதிவேகத்தில் மோதிய கார்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திடீரென நின்ற லாரியின் பின்புறத்தில் அதிவேகத்தில் வந்த கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டிவனத்தை அடுத்த கன்னிகாபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு லாரி ஒன்று சென்னை நோக்கி செல்ல முற்பட்டுள்ளது....

தாயைப் பிரிந்து பாட்டி வீட்டில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளிடம் அத்துமீறல் - 8 பேர் போக்சோ சட்டத்தில் கைது

திண்டிவனம் அருகே பெற்றோரை பிரிந்து பாட்டியிடம் வாழ்ந்த பள்ளி சிறுமிகளை சீரழித்த எட்டு பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தந்தை-மகன் ஆகிய இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் தாய் தந்தை பிரிந்துவிட்டதால் பாட்டி வீட்டில்...

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவரை சாலையில் வீசிய பேரவலம்

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சாலையோரம் வீசப்பட்டு, உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்..  திண்டிவனத்தை அடுத்த கிளியனூர் இந்திரா நகரைச் சேர்ந்த 64 வயதான முதியவர் பாண்டியன் என்பவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, பூச்சிக்கடியால், காலில்...

பாதுகாப்பு குழு அமைக்காத தனியார் மழலையர் பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு 10,000 அபராதம்

பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி பாதுகாப்பு குழு அமைக்காத தனியார் மழலையர் பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு திண்டிவனத்திலுள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்த யுவஸ்ரீ, பள்ளி வாகனம்...

சென்னை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதல்

சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்டதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கூட்டேரிப்பட்டு சந்தை அருகே வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது வேன் பின்புறமாக மோதியது. பின்னர், அந்த வேன் வலது பக்கம் உள்ள சென்டர் மீடியனில் மீது ஏறி எதிர்...

தீயில் சிக்கி தாய், தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.  திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ், அவரது மனைவி...

திண்டிவனம் பகுதிகளில் உள்ள வெடிமருந்து கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதிகளில் உள்ள வெடிமருந்து குடோன்களில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சாரம் மற்றும் கீழ்காரணை ஆகிய பகுதிகளில் உள்ள வெடிமருந்து குடோன்களில் ஆய்வுப்பணி நடைபெற்றது. அங்கு சென்று குடோன் உரிமையாளர்களிடம் அங்குள்ள வெடிமருந்து பொருட்களின் அளவுகளை...