​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவை நெருங்கும் புதர்த்தீ

ஆஸ்திரேலிய புதர்த் தீ, தலைநகர் கான்பெராவை நெருங்கியுள்ள நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே புறநகர் பகுதியில் பற்றி எரிந்து வரும் தீ, 185 சதுர கி.மீட்டருக்கு பரவியுள்ள நிலையில், தற்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நெருங்கியுள்ளது. அங்கு நிலவும் வறண்ட...

டிராவல் ஏஜென்டிடம் ரூ.100 கோடி இழப்பீடுகோரி வழக்கு: அசாருதீன்

மோசடி புகாரளித்த டிராவல் ஏஜென்ட்டிடம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடுக்க போவதாக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார். அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ததில் 21 லட்சம்...

பைனான்ஸ் நிறுவனத்தில் புகுந்து ஊழியர்களை அரிவாளால் மிரட்டும் நபர்

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்துக்குள் அரிவாளுடன் புகுந்த நபர் ஒருவர், ஊழியர்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்ட வீடியோ வலைதளங்களில் வைரலாகியது. அரிவாளுடன் உள்ளே நுழைந்த நபர் தனது மனைவியிடம் ஆபாசமாக பேசியது யார் என்று மிரட்டினார். ஒருகட்டத்தில் அங்கு...

தேர்தலில் தோல்வியடைந்தோர் வாக்காளர்களுக்கு மிரட்டல்? கோழி ரத்தத்தில் சத்தியம் செய்ய சொன்னதால் பரபரப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அரியக்குடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள்,  பணம் பெற்ற கிராம மக்களை அழைத்துவந்து தங்களுக்குதான் வாக்களித்தோம் என கோழி ரத்தத்தில் சத்தியமிடுமாறு மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அரியகுடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 4 பெண்கள்...

2020-ம் ஆண்டில் சைபர் கிரிமினல்களின் Target இதுதான்.. Online-ல் பணம் செலுத்துவோர் உஷார்.!

தொழில் நுட்பங்கள் வளர வளர கூடவே ஆபத்துகளும் புதுப்புது வடிவங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. புத்தாண்டிற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், சைபர் கிரிமினல்கள் எனப்படும் டிஜிட்டல் கொள்ளையர்கள், அடுத்தாண்டு தங்களின் இலக்காக சில பிரிவு இணைய பயனாளர்களை...

முதலமைச்சர், துணை முதலமைச்சர் வீடுகளுக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்

முதலமைச்சர், துணை முதலமைச்சரின் வீடு, தலைமை செயலகத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் கட்டுப்பாடு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், 3 இடங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல்...

108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது

சென்னையில் முறைகேடு புகாரில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர், நிர்வாகத்துக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டை அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனராக நாகையைச் சேர்ந்த வில்லியம்ஸ் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனியார் மருத்துவமனையுடன்...

டேய் ஆபாச படம் பார்ப்பவன் தானே ? மிரட்டல் போலீஸ் - கதறல் பையன்

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களை பட்டியலிட்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் நெல்லையை சேர்ந்த பள்ளி மாணவனின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு காவல்துறையில் இருந்து பேசுவதாக கூறி பணம் கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பதும்...

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய  10 பேர் கைது

சென்னை தியாகராயநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடையில் போலி நகை விற்கப்பட்டதாகக் கூறி மோசடி நாடகமாடி, உரிமையாளரிடம் 15 லட்சம் ரூபாய் பறித்து, பிறகு ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய போலி பத்திரிக்கையாளர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட 10...

கழுத்துல கத்தி வச்சா... பெண்ணுக்கு காதல் வருமா? காதல் சைக்கோ அடாவடிகள்

சத்தியமங்கலம் அருகே முன்னாள் காதலியை மீண்டும் காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்தி கழுத்தில் கைத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை பொது மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் சிக்கரசம்பாளையம் கிராமத்தைச்...