​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது - தங்கமணி

தமிழகத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும், மேலும் நிலக்கரி வந்துகொண்டிருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். மின் உற்பத்தி பகுதி, நிலக்கரி சேமிப்பு பகுதி ஆகிய...

சோபியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளருக்கு சம்மன்

தூத்துக்குடியில் மாணவி சோபியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த புதுக்கோட்டை காவல்ஆய்வாளர் வரும் 24ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறி மாணவி சோபியா...

கைதிகளுக்கு வசதிகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் பேசியதை பொன். ராதாகிருஷ்ணன் தவறாகப் புரிந்து கொண்டார் - கடம்பூர் ராஜூ

தமிழக சிறைகளில் கைதிகளுக்கு வசதிகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் பேசியதை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கைதிகளாக இருந்தாலும் சிறையில் அடிப்படைவசதிகள் செய்து...

தூத்துக்குடியில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது : அமைச்சர் தங்கமணி தகவல்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும், மேட்டூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மூன்று நாட்களுக்கு தேவையான நிலக்கரியும் கையிருப்பில் உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில்...

நீதிபதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆய்வு தொடங்குவதில் தாமதம்: சந்தீப் நந்தூரி

பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கடலோர தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்த...

வல்லநாடு அருகே 9 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்புப் பணி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே 9 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை - தூத்துக்குடி இடையிலான நான்குவழிச் சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் மீது 2 பாலங்கள் கட்டப்பட்டன....

விழாவில் ஆடிய இளைஞரை காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று ஆடைகளை களைந்து தாக்கிய உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றம்

தூத்துக்குடி அருகே கோவில் விழாவில் ஆடிய இளைஞரை காவல்  நிலையத்துக்கு இழுத்துச்சென்று ஆடைகளை களைந்து தாக்கிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார் தூத்துக்குடி மாவட்டம் மேல்மந்தை கிராமத்தில் உள்ள பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலமும் அதனை தொடந்து பெண்களின் கும்மிப்பாட்டும்...

பிளாஸ்டிக் கவரால் தலையை மூடிய பெண் அரசு ஊழியர் பலி..!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பிளாஸ்டிக் பையால் தலையை மூடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயர் அதிகாரியில் தொடர் தொல்லையால் இந்த சோக முடிவை தேடி கொண்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர் தூத்துக்குடி...

மின்கம்பி அறுந்து விழுந்ததால், ரயில் சேவையில் மீண்டும் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  மீண்டும் ரயில்வே மின்கம்பி அறுந்து விழுந்துள்ளதால், ரயில் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், இலுப்பையூர் பகுதியில், கட்டிடம் ஒன்றின் பிளாஸ்டிக் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை பெயர்ந்து விழுந்து,...

கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மின் வயர் துண்டானதால், ரயில் சேவை பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மின் வயர் துண்டானதால், அந்த வழித்தடத்தில் செல்லும் முக்கியமான பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக...