​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் - அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வி.சி.க சார்பில் மனு

மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடத்த வழிவகை செய்து, கடந்த நவம்பரில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு, தடை விதிக்க கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல மனுத் தாக்கல் செய்திருக்கிறார்....

திருமாவளவன் தமிழர்களின் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துகிறார் - அமைச்சர் கடம்பூர் ராஜு

கோவிலுக்குச் செல்பவர்கள் அங்குள்ள சிற்பங்களை கலை நயத்தோடுதான் பார்ப்பார்கள் என்றும் திருமாவளவனின் பார்வை ஆபாசமாக இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். அதிமுகவின் 48ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் மாட்டுவண்டிப்...

திருவள்ளுவருக்கு தொப்பி வைக்கலாம்..! திருமா சொல்கிறார்

சிவன், மகாவிஷ்ணுவை போல திருவள்ளுவரையும் யாரும்  நேரில் பார்த்ததில்லை என்பதால் அவர் ஒரு கற்பனை என்றும் அவரது தலையில் குல்லா கூட வைக்கலாம் என்றும் திருமாவளவன் பேசி உள்ளார். தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை...

நீட் தேர்வு ஆள் மாறாட்ட செயலுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை - திருமாவளவன்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட செயலுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை தேவை என்றும் அரசு இதனை முறையாக கவனித்து இது போன்ற குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடி...

பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க ஆளுநரிடம் கோரிக்கை

 பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய பதவிகளுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பை பரிசீலித்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், 7 பேர் விடுதலை தொடர்பாகவும் ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாக விடுதலை...

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு வி.சி.க. ஆதரவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி நெல்லையில் உள்ள வ.உ.சி. மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு திருமாவளவன்...

57ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திருமாவளவன் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...

தனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருமாவளவன் முக்கிய வேண்டுகோள்

நாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளர். திருமாவளவன் பிறந்த நாள் விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கைக்கு...

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பரப்புரை நிகழ்த்த தொண்டர்களுக்கு கோரிக்கை

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பரப்புரை நிகழ்த்துமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அதன் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற தமது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு மாதத்திற்கு பனை விதை ஊன்றுவதை செயல்திட்டமாக முன்னெடுக்குமாறு கட்சியினரைக் கேட்டுக் கொண்டார். பொதுவெளியில்...

அமித்ஷா உடன் திருமாவளவன் நேரில் சந்திப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கடசித் தலைவர் தொல்.திருமாவளன், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மனு அளித்தனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்...