​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவாரூர் கோயிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில், 54 அடி உயர புதிய  கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பெரியகோயில் என்றழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் மூலவர் வன்மீக நாதர் சன்னதி எதிரே இருந்த 98...

ஆருத்ரா தரிசனம் கோலாகலம்...

தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை பக்தி பெருக்குடன் தரிசித்தனர்.  திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடராண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள்...

மன்னார்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ15 லட்சத்திற்கு ஏலம் என புகார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூபாய் 15 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.  எடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சியில் மொத்தம் ஆயிரத்து 500 வாக்குகள் உள்ளது. இங்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு  நான்கிற்கும் மேற்பட்ட பெண்கள்...

ரூ.20ஆயிரம் கொடுத்து 2 சிறுமிகளை அழைத்துச் சென்ற பெண் தரகர்களுக்கு வலைவீச்சு

திருவாரூர் மாவட்டத்தில் பெண் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு அவரது 2 மகள்களை பின்னலாடை வேலைக்கு அழைத்து சென்ற பெண் புரோக்கர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.  வெள்ளகுளத்தை சேர்ந்த கணவரை இழந்தவரான தனலட்சுமிக்கு 10 மற்றும் 11 வயதில் இரு...

ரஜினியும், கமலும் இணைவது பேசும் பொருளாக மட்டுமே இருக்கும், நாட்டிற்கு உதவாது - அமைச்சர் காமராஜ்

நடிகர் ரஜினியும், கமலும் இணைவது பேசும் பொருளாக இருக்குமே தவிர, நாட்டிற்கு உதவாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட தாலுக்காக்களில் மகளிர் குழுவைச் சேர்ந்த 509 பேருக்கு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சமுதாய...

டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாரணமங்கலம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது...

ஒருநபர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் - உணவுத்துறை அமைச்சர்

தமிழகம் முழுவதும் ஒருநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள்கூட, அனைத்து ரேஷன் பொருட்களையும் பெற தகுதியானவர்கள் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

விடுபட்ட இடங்களுக்கும் பயிர்காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட ஒரு சில இடங்களுக்கும் பயிர்காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் அரசு உதவி பெறும் தூயவளனோர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விவசாயிகளுக்கு...

கைதி படத்துக்கு சென்றவர் கொலை கைதியானார்..! காங் பிரமுகர் மனைவி கழுத்தறுப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே, வீட்டில் தனியாக இருந்த காங்கிரஸ் பிரமுகரின் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை திருடிக்கொண்டு "கைதி" படம் பார்க்கச் சென்ற கொலையாளி சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த...

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்..!

கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், இன்று மாலை திருச்செந்தூரில்  நடைபெறுவதையொட்டி அனைத்து முருகன் ஆலயங்களிலும், அதிகாலை தொடங்கி முருகப்பெருமானுக்கு,  அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருச்செந்தூர்: துன்பம் விளைவித்து அட்டூழியம் செய்யும் அசுரர்களை தேவர்களும், சிவன், விஷ்ணு, பராசக்தி...