​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடமாவட்டங்களில் மழை..!

வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சிவகங்கை, தஞ்சை, நாகை  மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகிவிட்ட நிலையில், பகலில் வறண்ட வானிலையும், அதிகாலையில் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக...

பாஜக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 400 சவரன் நகைகள் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பாஜக பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 400 சவரன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமனின் வீடு உள்ளது. இவரது சகோதரர் மகளின் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த...

ஆருத்ரா தரிசனம் கோலாகலம்...

தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை பக்தி பெருக்குடன் தரிசித்தனர்.  திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடராண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள்...

இந்திரா கல்வி குழும வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர் அருகே இந்திரா கல்வி குழும வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அக்குழுமத்தின் தலைவரும், திருவள்ளூர் எம்.எல்.ஏ-வுமான வி.ஜி.ராஜேந்திரன், கல்லூரி நிர்வாக அறங்காவலர் இந்திரா ராஜேந்திரன் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கம்போடியா நாட்டின் மூத்த அமைச்சர்...

வாக்குப் பெட்டிகளுக்கு தீ..

முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் அருகே வாக்கு பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் தள்ளு,முள்ளு ஏற்பட்டது.  திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கத்தில், அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் 5 வாக்குச்சாவடிகள்...

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும்...

தொடரும் மழை.. நிரம்பும் ஏரிகள்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் நிரம்பி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த இரு தினங்களுக்கு மழையின் அளவு அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு...

மின்சாரத்தை துண்டிக்காமல்..மின் பழுது நீக்கம்.!

மின் பழுது ஏற்பட்டால், மின்சாரத்தை துண்டிக்காமலேயே, பாதுகாப்பான முறையில், பழுது நீக்கும் திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், தடையற்ற மின்விநியோகம் உறுதி செய்யப்படுவதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார்.  வழக்கமாக, உயர் அழுத்த மின் கோபுரங்கள், மின்சார கடத்திகளான...

ஏரியில் மூழ்கி தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே மாட்டை ஏரியில் குளிக்க வைக்கும் போது சேற்றில் சிக்கிய மகளும் அவரை காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வேப்பம்பட்டுவைச் சேர்ந்த சுகுணா மற்றும் அவரது மகள் ரோஜா அருகில் இருந்த ஏரியில் மாட்டை குளிக்க வைக்க...

துர்நாற்றம் வீசும் ஏரி தண்ணீர்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ஏரித் தண்ணீரின் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதால், விவசாயத்திற்கும் கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கவரப்பேட்டை அருகே உள்ள கீழ் முதலபேடு பகுதியில் சுமார் 250 ஏக்கர் ஏரி உள்ளது. இதன்மூலம் சுமார் 500...