​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குழந்தைகள் பாதுகாப்புக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அவசியம் - திருமாவளவன் வலியுறுத்தல்

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அயனாவரத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற அவர் சென்றார். அப்போது...

வருமான வரித்துறை சோதனைகள் அரசியல் உள்நோக்கத்தோடு நடப்பதாக தொல். திருமாவளவன் கருத்து

தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகளில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அண்மைகாலமாக வருமான வரித்துறை...

தூத்துக்குடியில் வரும் ஜூன் 18ல் கூட்டம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து மனு அளித்தார் திருமாவளவன்

தூத்துக்குடியில் வரும் 18ஆம் தேதி இரங்கல் கூட்டம் மற்றும் அமைதிப் பேரணி நடத்த அனுமதி கோரி, தமிழக டி.ஜி.பி.யிடம் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் திருமாவளவன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். மேலும், வேல்முருகன் மீதான தேசத்துரோக வழக்கு, நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து...

எம்.ஜி.ஆர் போல அரசியலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது - தொல்.திருமாவளவன்

எம்.ஜி.ஆர் போல அரசியலில் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்று விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்....

தூத்துக்குடியை தொடர்ந்து சேலத்திலும் கலவரத்தை ஏற்படுத்த சதி என புகார்...!

சென்னையில் இருந்து சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள 8 வழி பசுமைசாலை திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் தூத்துக்குடியை போல சேலத்திலும் கலவரத்தை ஏற்படுத்த சதிதிட்டம் தீட்டி இருப்பதாக சீமான், வைகோ உள்ளிட்டோருக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது சென்னையில் இருந்து சேலத்திற்கு...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு திருமாவளவன் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திச் சென்றவர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக...

மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டால்தான் மதவாத சக்திகளை அழிக்க முடியும் - தொல்.திருமாவளவன்

மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டால் தான் மதவாத சக்திகளை அழிக்க முடியும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பேசிய அவர்,  கர்நாடக தேர்தலில் மதச்சார்பற்ற கட்சி மற்றும் காங்கிரஸ் முன்னதாகவே கூட்டணி  வைத்திருந்தால், பாஜக...

ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கட்சிகளின் கூட்டமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. சார்பில் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி...

மோதலில் ஈடுபட்ட இருபிரிவினரிடையே சமரச முயற்சிக்கு சென்ற திருமாவளவனை பெண்கள் சிலர் சந்திக்க மறுத்ததால் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மோதலில் ஈடுபட்ட இருபிரிவினரிடையே சமரச முயற்சிக்கு சென்ற திருமாவளவனை பாதிக்கபட்ட பெண்கள் சந்திக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த பொம்மிநாயக்கன்பட்டியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு தரப்பினரையும் சந்தித்து சமரசம் பேச...

H.ராஜாவுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்புக்கொடி, கருப்புக்கொடி காட்டப்பட்டதை எதிர்த்து பா.ஜ.க.வினர் திடீர் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவுக்கு, கருப்புக் கொடி காட்டப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள்...