​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

கர்நாடகாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளா. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். அது குறித்துப்...

கூட்டணி சிதறாத வகையில் ஒருமித்த முடிவை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

நாட்டின் நலனையும் மக்களின் நலனையும் கருதி கூட்டணி சிதறாத வகையில் ஒருமித்த முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் கே.என்....

திருமாவளவன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 18-ஆம் தேதி அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் 10-ஆம் ஆண்டு நினைவு...

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கக்கூடாது

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக் கழிவு மையத்தை அமைக்கக் கூடாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணுஉலை வளாகத்திற்குள் அணு...

தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றாலும் எதற்கும் பயன்படாது என கூறுவது அரசியல் அறியாமை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக்நகரில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேசிய அவர்,...

வாக்குகளை குறைக்க முடிந்ததே தவிர வெற்றியை தடுக்க இயலவில்லை - திருமாவளவன்

எதிரணியினரால் தன்னுடைய வாக்கு சதவீதத்தை மட்டுமே குறைக்க முடிந்ததாகவும், தன்னுடைய வெற்றியை தடுக்க இயலவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில், திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி   கடும் இழுபறி நீடித்த நிலையில் 2,684 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார் ...

கருத்துக் கணிப்புகளில் தமக்கு பெரிய நம்பிக்கை இல்லை

கருத்து கணிப்புகளில் தமக்கு நம்பிக்கை கிடையாது என்றும் தமிழகத்தில் 39 இடங்களிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ...

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை - திருமாவளவன்

நீதிமன்ற அறிவுறுத்தல்படி பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளதாக திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹூவை சந்தித்து மனு அளித்தபின், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். ...

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக் கோரி தொல். திருமாவளவன் வழக்கு

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்க காவல்துறையினர் கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ...