​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சினிமாவில் மினுமினுப்பான தோலின் தேவையை ரஜினி, விஜயகாந்த் போன்றோர் உடைத்தெரிந்தனர் - திருமாவளவன்

சினிமாவில் கதாநாயகர்கள், கதாநாயகிகள் மினுமினுப்பான தோல் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலையை, ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் உடைத்தெரிந்தனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் நடைபெற்ற ஞானச்செருக்கு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில்...

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றிக்கு எதிரான திருமாவளவன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்கு...

குடியுரிமை திருத்த சட்டம் போராட்டம் : திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்கு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உட்பட 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  வள்ளுவர்கோட்டத்தில் நேற்று  பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டத்துக்கு காவல்துறை தடை...

மறைமுக தேர்தலுக்கான அவசரச் சட்டம்.. ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!

மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த ஏதுவாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்புத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும், நகராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக...

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் - அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வி.சி.க சார்பில் மனு

மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடத்த வழிவகை செய்து, கடந்த நவம்பரில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு, தடை விதிக்க கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல மனுத் தாக்கல் செய்திருக்கிறார்....

சிறுத்தைகளுக்கு காயத்ரி சவால்

இந்து மதவழிபாட்டு தளங்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்று டிவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியினர் செருப்புகளை வீசி போராட்டம் நடத்தினர். இதற்கிடையே காயத்ரி ரகுராமின்...

வண்டுமுருகன் பாணியில் சவால்...! சட்டையை கிழித்த சிறுத்தைகள்...! பத்திரிக்கை அதிபருக்கு அடி உதை

இந்து மத கடவுள்களை திருமாவளவன் விமர்சித்ததாக கூறி பேஸ்புக்கில் திருமாவளவனை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து பதிவிட்டதாக கூறி மாத இதழ் ஆசிரியரை , தேடிச்சென்று விடுதலை சிறுத்தை கட்சியினர் அடித்து உதைத்த சம்பவம் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அரங்கேறி உள்ளது. சினிமா காமெடி...

திருமாவளவன் தமிழர்களின் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்துகிறார் - அமைச்சர் கடம்பூர் ராஜு

கோவிலுக்குச் செல்பவர்கள் அங்குள்ள சிற்பங்களை கலை நயத்தோடுதான் பார்ப்பார்கள் என்றும் திருமாவளவனின் பார்வை ஆபாசமாக இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். அதிமுகவின் 48ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் மாட்டுவண்டிப்...

திருவள்ளுவருக்கு தொப்பி வைக்கலாம்..! திருமா சொல்கிறார்

சிவன், மகாவிஷ்ணுவை போல திருவள்ளுவரையும் யாரும்  நேரில் பார்த்ததில்லை என்பதால் அவர் ஒரு கற்பனை என்றும் அவரது தலையில் குல்லா கூட வைக்கலாம் என்றும் திருமாவளவன் பேசி உள்ளார். தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை...

திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசினர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள்...