​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடுரோட்டில் பிரியாணி விருந்து - போதை வெறியர்கள் அட்டூழ்யம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மது அருந்தி விட்டு, சாலையின் நடுவே அமர்ந்து பிரியாணி சாப்பிட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், மதுபோதையில் தள்ளாடும் இருவர் தேனி...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் 2வது நாளாக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீட் தேர்வில் சென்னை மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் உதித்சூர்யா படித்து வந்த தேனி அரசு...

வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,339 கன அடியாக அதிகரிப்பு

தேனிமாவட்டத்தில் பருவமழை பெய்துவருவதுடன், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணை மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. அணையில் நீர்மட்டம் குறைவாகவே இருந்த...

தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியைச் சீரழித்த காமுகன்

தேனி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரண்மனைப்புதூர் அருகே உள்ள தன்வந்திரி வைத்திய சாலையின் வானவில் மறுவாழ்வு மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்....

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

விழுப்புரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மயிலம், பாதிராப்புலியூர், ஒலக்கூர், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதேபோல்...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்? பரபரப்பில் தேனி மருத்துவக்கல்லூரி..

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சியடைந்ததாக கூறப்படும் சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேனி மருத்துவக்கல்லூரியில் படித்து வருவதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த விசாரணை தொடங்கிய நிலையில்அந்த மாணவர் படிப்பைத் தொடர விரும்பவில்லை என்று எழுதி கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  சென்னையை...

கட்டணம் செலுத்தவில்லை என்று வெளியேற்றப்பட்ட மாணவி மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வெளியேற்றப்பட்ட மாணவி மீண்டும் அதே பள்ளியில் கட்டணமின்றி சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பொதுமக்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆண்டிபட்டி ,பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. காலையில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை...

விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் விடுமுறையைக் கழித்தனர். ஊட்டி ஊட்டியில் இரண்டாவது சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.புதிதாக 10...

பாலம் இல்லாததால் ஆற்றைக் கடக்க முடியாமல் கிராம மக்கள் அவதி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்கு செல்ல பாலம் மற்றும் சாலை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சோத்துப்பாறை அணையின் மேல்பகுதியில் உள்ள சொர்க்கமலை என்ற மலைக்கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சோத்துப்பாறை...