​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடியைச் சேர்ந்த இளங்கோ மணி என்பவர் வெளிநாடு சென்றிருந்தபோது, அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 200 சவரன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச்...

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு ஏடிஜிபி கடிதம்

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒப்படைக்குமாறு, சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் கடிதம் அனுப்பி இருக்கும் நிலையில், ஆவணங்கள் தொகுத்து விரைவில் ஒப்படைக்கப்படும் என்று பொன்...

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் இன்றைக்குள் ஒப்படைக்கும்படி சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல்...

கடையின் பூட்டை உடைத்து வெங்காயத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

மேற்கு வங்கத்தில் மிட்னாபுரில் கடை ஒன்றின் பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள் பணப்பெட்டியை விட்டு விட்டு கடையில் இருந்த 45 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றனர். உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட இதர காய்கறி மூட்டைகளும் களவு போனதாக கடைக்காரர்...

நள்ளிரவில் வீடு புகுந்து பைக் திருடும் போலீஸ்..! உருப்பட வழியே இல்லை..!

பெங்களூரில் வாகனத்தை காணவில்லை என்று புகார் ஆளிக்க வருபவர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காக போலீசாரே வீடு புகுந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பகலில் வாகன சோதனையில் வசூல் மன்னர்களாக திகழும் போலீசார் இரவில் வாகன கொள்ளையர்களாக வலம் வந்த...

தொழில் பக்தி மிக்க திருடன்..! அம்மன் கிரீடம் அபேஸ்

ஐதராபாத்தில் அம்மன் கோவிலுக்கு சென்ற கொள்ளையன் ஒருவன் பக்தியுடன் சாமி தரிசனம் செய்து விட்டு அம்மனின் வெள்ளிக்கிரீடத்தை களவாடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள துர்கா பவானி கோவில் ஒன்று உள்ளது இக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்...

திருவாரூர் முருகனை மதுரைக்கு அழைத்துச் சென்று கர்நாடக போலீசார் விசாரணை

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் சரணடைந்து கர்நாடக போலீசார் வசம் இருக்கும் திருவாரூர் முருகனை, அம்மாநில போலீசார் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்த திருவாரூர் முருகன்...

நள்ளிரவு நேரத்தில் வீடுகளில் நோட்டமிடும் கொள்ளையன்

சென்னை போரூரில் நள்ளிரவு நேரத்தில் வீடுகளில் நோட்டமிடும் கொள்ளையன் குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமயபுரத்தில் உள்ள வீடுகளின் சிசிடிவி கேமராக்கள் இரவு நேரங்களில் தொடர்ந்து திசை திருப்பப்பட்டு வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர்...

பணிக்காலத்தை நீட்டிக்க பொன்.மாணிக்கவேல் கோரிக்கை

சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக்குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி, பொன்மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி, பணி ஓய்வு பெற்றார். இதனிடையே, சிலைக்கடத்தல்...

தேமுதிக பெண் நிர்வாகியின் காரை திருடிய மர்ம நபர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தேமுதிக பெண் நிர்வாகியின் காரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விஜயபுரம் பகுதியில் வசிக்கும் ரெஜினாமேரி, அவரது காரை வீட்டருகே நிறுத்திய நிலையில், மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு காரை திருடியுள்ளனர். அப்போது காரிலிருந்து அபாய...