​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரெய்லர் தமிழில் நேற்று வெளியீடு

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் டிரெய்லர் தமிழில் நேற்று வெளியானது. விஜய் ரத்னாகர் இயக்கியுள்ள இந்த படத்தில் மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடித்துள்ளார். கடந்த 2004 முதல் 2008 வரை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் ஊடகத்துறை ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு...

'The Accidental Prime Minister' படத்திற்கு தடை விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மன்மோகன் சிங் பிரதமரானது மற்றும் அவர் பிரதமரான கால கட்ட நிகழ்வுகளை தழுவி, த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மன்மோகன் சிங்...

மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமராக இருந்தவர் - சிவசேனா

மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமராக செயல்பட்டவர் என்று சிவசேனா கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. மன்மோகன் சிங் எதேச்சையாக பிரதமராக பதவி ஏற்க நேர்ந்ததாக குறிப்பிட்டு த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இது குறித்து சிவசேனாவின் எம்.பி., சஞ்சய் ராவத்...

The Accidental Prime Minister மூலமாக மன்மோகன் சிங் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தியதாக நடிகர் அனுபம் கெர் மீது வழக்கு பதிவு

ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் மூலமாக மன்மோகன் சிங் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தியதாக நடிகர் அனுபம் கெர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் உள்ள முசாபர்பூர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் சுதிர் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்...

நானும் கூடத் தற்செயலாகப் பிரதமர் ஆனவர் தான் : தேவகவுடா

தானுங்கூடத் தற்செயலாகப் பிரதமராக ஆனவர்தான் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். 2004-2008காலக்கட்டத்தில் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய பாரு என்பவர் அக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்னும் பெயரில் ஒரு நூல் எழுதியிருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு அக்சிடென்டல் பிரைம்...

‘Accidental Prime Minister’ பட டிரெயிலரை பாஜகவின் டிவிட்டர் தளத்திலும் வெளியீடு

த ஆக்சிடெண்டல் பி.எம். பட டிரெயிலரை பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின், அரசியல் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள த ஆக்சிடெண்டல் பி.எம்., படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இதனை பாஜக...

மன்மோகன்சிங் பிரதமரானது குறித்த அரசியல் பேசும் திரைப்படம்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் அரசியல் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட The Accidental Prime Minister படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மன்மோகன்சிங்கின் முன்னாள் அரசியல் மற்றும் ஊடக ஆலோசகராக விளங்கிய சஞ்சய் பாரு ((Sanjaya Baru)), The Accidental Prime Minister என்ற...

மன்மோகன் சிங்கைச் சித்தரிக்கும் "The Accidental Prime Minister" படத்தின் First Look காட்சிகள் வெளியீடு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சித்தரிக்கும் தி ஆக்சிடன்டல் பிரைம் மினிஸ்டர் (Accidental Prime Minister) என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சி வெளியாகி உள்ளது. பாலிவுட் நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங்காக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு...