​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குடிகார முகநூல் காதலன் சடலமாக மருத்துவ மாணவி..! லிவிங் டுகெதர் பரிதாபம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முகநூல் காதலனை நம்பி தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடித்திவந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். குடிகார காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இணைந்த மாணவிக்கு நேர்ந்த சோக முடிவு குறித்து விவரிக்கிறது...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மகுடஞ்சாவடி, செட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில்...

தென்னை சாகுபடி... புதிய கண்டுபிடிப்பு

தஞ்சை மாவட்டம் திருவையாறு ஆராய்ச்சி மையத்தில், குட்டையாக வளர்ந்து, இரண்டரை வருடத்தில், பாளைவிட்டு மகசூல் தரும் புதிய தென்னை ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் சீதோஷண நிலை, மண்வாகு, நிலத்தடி நீர் தென்னை சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது, ஆனால் நெல் போன்ற ஒரே பயிரை...

காவிரி நீரை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது - துரைக்கண்ணு

காவிரி நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு மாவட்ட வழித்தடங்களுக்கு 6 புதிய பேருந்துகளை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைக்கண்ணு, மத்திய அரசு...

தஞ்சை பெரிய கோவில் பிரதான கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிகள் தொடக்கம்

தஞ்சை பெருவுடையார் கோவிலின் பிரதான கோபுரத்தை பழமை மாறாத வகையில், வேதியியல் முறைப்படி சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும், வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலை, சுத்தம் செய்யும் பணிகள்...

அரசு மருத்துவமனையில் பணிபுரிய 8 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதன்முறையாக 8...

முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கைவரிசை

தஞ்சையில் கணவருடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து முகமுடி அணிந்த மர்ம நபர்கள் நகையை பறித்து செல்லும் சிசிடிவி பதிவை காவல்துறையினர் வெளியிட்டு உள்ளனர். சாந்தி என்பவர் தனது கணவருடன் புதிய பேருந்து நிலையம் அருகில்...

கந்துவட்டிக் கும்பலை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது

கும்பகோணத்தில் கந்துவட்டிக் கும்பலை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் பாணாத்துறை பத்துக்கட்டுத் தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், 5 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் அவரது சகோதரர்...

மதமாற்றத்தை தட்டிக் கேட்ட திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை என புகார்

திருபுவனம் ராமலிங்கம் படுகொலை தொடர்பாக தேசிய புலனாய்வு துறையினர் திருபுவனம், திருவிடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதமாற்றம் செய்ய வந்தவர்களை தட்டிக் கேட்ட காரணத்தினால் கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி திருப்புவனத்தை சேர்ந்த ராமலிங்கம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்று...

தஞ்சை அரசு மருத்துவமனையைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பாம்பு கடித்து இறந்த நடத்துனரை கூலித் தொழிலாளி என அறிக்கை வழங்கிய தஞ்சை அரசு மருத்துவமனையைக் கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை போக்குவரத்து பணிமனையில் இரவு பணியில் இருந்த நடத்துனர் புண்ணியமூர்த்தி...