​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மதுக்கடைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லை அடுத்த என்.புதுப்பட்டி ஜங்களாபுரத்தில் நியாயவிலைக்கடை ஒன்றை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணிகுடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 5 ஆயிரம் மதுக்கடைகளும் 2 ஆயிரம்...

தட்கல் திட்டத்தின் படி மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்

தட்கலில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு வரும் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மின்துறை அமைச்சர் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லை அடுத்த புதுப்பட்டி பகுதியில் உள்ள ஜங்கலாபுரத்தில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தொகுதி நிதியிலிருந்து எட்டு லட்சம்...

30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் - தங்கமணி

நாங்குநேரி இடைத் தேர்தலில் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில்...

மநீம, அமமுக கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டன

அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவிற்குட்பட்ட வெங்கரை, ஆர்வங்காடு, திடுமல் உள்ளிட்ட பகுதிகளில் 87 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்...

முகலிவாக்கம் மின்சார விபத்து மிகவும் வருந்தத்தக்கது- அமைச்சர் தங்கமணி

சென்னை முகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் தீனா உயிரிழந்ததை மிகவும் வருந்தத்தக்கது என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் சத்துணவு துறை சார்பில் நடைபெற்ற ஊட்டச்சத்து மாத விழா கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை  அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர்.சரோஜா ஆகியோர்...

சென்னையில் நடந்த 2 மின் விபத்துகளுக்கு மின்சார வாரியம் பொறுப்பு கிடையாது - அமைச்சர் தங்கமணி

சென்னை சிட்லபாக்கம் மற்றும் முகலிவாக்கத்தில் நடந்த 2 மின் விபத்துகளுக்கும், மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிட்லபாக்கம் சேதுராஜ் மறைவுக்கு சேதமடைந்த...

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது , மின்வெட்டும் இருக்காது -தங்கமணி

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆவாரங்காடு ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடைபெற்றன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற இந்த...

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் - மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்களில் கலந்து கொண்டு அமைச்சர் தங்கமணி மனுக்களை பெற்றுக்கொண்டார். பாப்பம்பாளையம் ஊராட்சிமன்ற அலுவலகம், அண்ணா நகர் மாரியம்மன் கோவில், ஆலாம்பாளையம், தெற்குப்பாளையம், எலந்தைக்குட்டை ஊராட்சி மன்ற...

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக் கல்லூரி

நாமக்கலில் புதிய சட்டக் கல்லூரியை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதிய  அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாமக்கலில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து நாமக்கல் -...

பிரிட்டன் சிறைபிடித்த கப்பலில் தவித்த திருச்செங்கோடு பொறியாளர்

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் நலன் உட்பட பொதுமக்களின் கோரிக்கைகளை, தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு, விரைந்து நிறைவேற்றி வருவதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார். ஈரான் நாட்டில் இருந்து சிரியா நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பலை இங்கிலாந்து நாட்டின் ராயல் ராணுவம்...