​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பின்னடைவை சந்தித்த முக்கிய வேட்பாளர்கள்

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் பலர் தோல்வியை தழுவும் நிலையில் உள்ளனர்.  சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பெற்ற வாக்குகளை விட, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள்...

தன்னை தண்டித்தவர்களுடனேயே தி.மு.க. கூட்டணி - தம்பிதுரை

தன்னை யார் தண்டித்தார்களோ, அவர்களுடனேயே திமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் எனவே அது கொள்கையற்ற கூட்டணி என்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் சந்திப்புப் பயணத்தை மேற்கொண்டுகள்ள அவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். ...

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அதிமுக உதவாது - தம்பிதுரை

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அதிமுக ஒருபோதும் துணை போகாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர், வடக்கு பாளையத்தில் அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, எதிரிகளை வீழ்த்தவே பாஜகவுடன் கூட்டணி...

வைகோ போர்வாளா? என்பது அவருக்கு ஒதுக்கப்படும் சீட்டைப் பொறுத்தே தெரியும் - தம்பிதுரை

தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ போர்வாளா என்பது அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட இருக்கும் சீட்டைப் பொறுத்தே தெரியவரும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச்...

பாஜகவுடனான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி : தம்பிதுரை

பாஜகவுடன் கொள்கை அளவில் கருத்து வேறுபாடு இருந்தாலுத் தேர்தலுக்காகவே கூட்டணி என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் பிரச்சாரக் குழு முறைப்படுத்தும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை...

எதிரிகளை வீழ்த்துவதற்கே கூட்டணி ; கொள்கைக்கு அல்ல - தம்பிதுரை

எதிரிகளை வீழ்த்துவதற்கே கூட்டணி என்றும், கொள்கைகளுக்கானது அல்ல என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் ரயில் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை இரண்டரை கிலோ மீட்டர் வரை இணைப்புச் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் அவர்...

இன்று முதல் மணப்பாறையில் நின்று செல்லும் வைகை எக்ஸ்பிரஸ்

இன்று முதல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நின்று செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். சென்னை - மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மணப்பாறை நிலையத்தில் நின்று...

கூட்டாட்சி தத்துவதத்தை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் - தம்பிதுரை

கூட்டாட்சி தத்துவத்தை காக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் குறைதீர் மனுக்களை பெற்றுக்கொண்ட தம்பிதுரை இவ்வாறு தெரிவித்தார். கூட்டணி என்பது கலப்படம் இல்லாமல் இருக்க...

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதில் மத்திய அரசு குறுக்கிட்டால் எதிர்ப்போம் - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதில் மத்திய அரசு குறுக்கிடும் பட்சத்தில், அதற்கு எதிராக குரல் கொடுப்போம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். சென்னையில் பேசிய அவர், அதிமுக செயல் பற்றி பாஜக குறை சொல்லும் நேரத்தில் அதற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக...

பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை - தம்பிதுரை

தேசியக் கட்சிகள் எனக் கூறிக் கொள்பவர்களை தமிழகத்தில் வளர விட மாட்டோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரையிடம்...