​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெஸ்லா கார்களை பார்க்கிங்குகளில் இருந்து தானியங்கி முறையில் வரவழைக்கும் போது விபத்துக்குள்ளாவதாக புகார்

டெஸ்லா கார்களை பார்க்கிங்குகளில் இருந்து தானியங்கி முறையில் வரவழைக்கும் வசதியைப் பயன்படுத்துவதில் உள்ள புகார்கள் குறித்து அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பான என்.எச்.டி.எஸ்.ஏ. விசாரணை மேற்கொண்டுள்ளது. டெஸ்லா கார்கள் உரிமையாளர் இருக்கும் இடத்தில் இருந்து 200 அடி தூரத்திலும் உரிமையாளரின்...

டெஸ்லா கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதி

டெஸ்லா மின்சார கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதிகள் விரைவில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கார் இயக்கப்படாத போது மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த...

குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வசதியாக லக்சம்பர்க் காவல்துறைக்கு டெஸ்லா மின்சாரக் கார்கள்

குற்றவாளிகளையும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களையும் விரைந்து பிடிக்க வசதியாக லக்சம்பர்க் காவல்துறை டெஸ்லா மின்சாரக் கார்களை வாங்கியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடான லக்சம்பர்க்கில் போக்குவரத்து விதிகளை மீறி அதிவிரைவாக வாகனத்தில் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. இதைத் தடுக்கவும் குற்றவாளிகளை மடக்கிப்...