​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2001 தாக்குதலில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டவர்களை சந்திக்க அதிபர் டிரம்ப் முடிவு

2001ம் ஆண்டு தாக்குதலில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு காயமடைந்தவர்களைச் சந்திக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் உள்ள வர்த்தக மைய கட்டடங்கள் விமானங்கள் மோதி தரைமட்டமாக்கப்பட்டன. மற்றொரு விமானம் பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பென்டகனில்...