​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கண்ணீருடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்ற வோஸ்னாக்கி

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வோஸ்னியாக்கி கண்ணீருடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னாக்கி தோல்வி அடைந்தார். அவரை துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூர் வீழ்த்தினார். தோல்வி...

டென்னிஸ் வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது

சென்னையில் இளம் டென்னிஸ் வீராங்கனையை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச்சேர்ந்தவர் காசிம் அகமது. அவரது 21 வயது மகன் நவீத் அகமதுவுக்கும், டென்னிஸ் வீராங்கனையான இளம்...

இந்திய டென்னிஸ் வீரர் ஸ்டீபன் அம்ரித்ராஜை மணந்த அமெரிக்க வீராங்கனை

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை அலிசன் ரிஸ்க் தனது திருமண நிகழ்ச்சியில் இந்தி பாடலுக்கு நடனமாடினார். இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் ஆனந்த் அம்ரித்ராஜின் மகனும்  டென்னிஸ் வீரருமான ஸ்டீபன் அம்ரித்ராஜ்  சமீபத்தில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான அலிசன் ரிஸ்க்கை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில்...