​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆடம்பரத் திருமணம் தொடர்பாக கோவில் தீட்சிதர்களிடம் விசாரணை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிகளை மீறி ஆடம்பரத் திருமணம் நடைபெற்றது தொடர்பாக கோவில் தீட்சிதர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் விதிமுறைகளை மீறி கடந்த 11ந் தேதி சர்ச்சைக்குரிய வகையில் பட்டாசு தொழில் அதிபர் ஒருவரின்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமியை ஒட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சுவாமி வீதி உலாவின்போது நான்கு மாட வீதியின் இருபுறமும் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் வழிபட்டனர்....

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தற்காலிக பணிநீக்கம்..

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் மரபுகளை மீறி ஆடம்பரமாக திருமணம் நடைபெற்ற விவகாரத்தில், பட்டு தீட்சிதர் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஆனிமாதம் மற்றும் மார்கழி மாதம் நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு...

கோவில் நிலங்களை ஏழைகளுக்கு வழங்கும் அரசின் திட்டத்திற்கு அர்ஜூன் சம்பத் எதிர்ப்பு

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே சொந்தமாக்கும் அரசின் திட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் ஆலய பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.  கோவில் நிலங்களை ஆக்கிரமித்து குடியிருக்கும்...

கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே மோதல்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கோவில் திருவிழாவின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். மயிலம் அடுத்த பொம்பூரில் நேற்று முத்து மாரியம்மன் கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் மூண்டது. அப்போது...

நாட்டின் இரண்டாவது தூய்மை புண்ணிய தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு

நாட்டின் இரண்டாவது தூய்மையான, சுகாதாரமான புண்ணிய தலம் என்ற விருதை மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெற்றுள்ளது. மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நாடு முழுவதுமிருந்து முக்கிய புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் தூய்மை, சுகாதாரம்...

கபாலீஸ்வரர் கோயிலில் சிலை மாற்றப்பட்ட வழக்கு - திருமகள் ஜாமீன் ரத்து

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளின் ஜாமீனை ரத்து செய்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புன்னை வனநாதர் சன்னதியில் சிவனுக்கு பூஜை செய்வது போல இருந்த மயில் கல் சிலை,...

நடு காட்டுக்குள் ஜீப்பில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை..! தாயின் தூக்கத்தால் விபரீதம்

பழனி முருகன் கோவிலில் மொட்டை போட்டு விட்டு மலை பாதை வழியாக ஜீப்பில் கேரளா திரும்பிய போது, ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று தாயின் மடியில் இருந்து தவறி காட்டுசாலையில் விழுந்த பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது....

புனேவில் 25,000 பெண்கள் ஒரே இடத்தில் திரண்டு விநாயகர் வழிபாடு

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 25 ஆயிரம் பெண்கள் ஒரே இடத்தில் திரண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தியின் இரண்டாவது நாளான இன்று இங்குள்ள தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோவிலில் (Dagadusheth Halwai Ganapati Temple) அதர்வஷிர்சா (Atharvashirsha) என்ற...