​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பேராசிரியரை அடித்து துவைத்த மாணவர்கள்

தெலங்கானாவில், தேர்வறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி உதவிப் பேராசிரியரை மாணவர்கள் துரத்திச் சென்று பிடித்து சரமாரியாகத் தாக்கினர். தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்டம் திம்மாப்பூரில் உள்ளது ஸ்ரீசைதன்யா பொறியியல் கல்லூரி. அந்தக் கல்லூரியில் நேற்று துணைத் தேர்வுகள் நடந்தன. அப்போது...

உயிருக்கு போராடியவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றபோது சோகம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், நெஞ்சு வலியில் துடித்த நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றபோது, அதன் கதவு திறக்க தாமதமான நிலையில், நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். ஐதராபாத்தை சேர்ந்த தச்சுத்தொழிலாளி ஆனந்த் என்பவர், ஹைடெக் நகரிலிருந்து எம்எம்டிஎஸ் ரயிலில் இன்று காலை சென்றபோது,...

மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் கணவனின் விபரீத முடிவு..!

தெலங்கானா மாநிலத்தில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விரக்தியடைந்த கணவர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மேலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். தெலங்கானா மாநிலம் சித்திபேட்டா மாவட்டத்திலுள்ள கடவேர்கு கிராமத்தை சேர்ந்த யாதகிரி என்பவரது மனைவி, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு...

சிறந்த காவலர் விருது பெற்ற அடுத்த 24 மணி நேரத்தில் லஞ்சம் பெற்ற காவலர்

தெலங்கானாவில் சிறந்த காவலருக்கான விருது பெற்ற காவலர், அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே லஞ்சம் பெறுகையில் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மஹ்பூபா நகர் அருகிலுள்ள ஐ-டவுன் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருபவர் பல்லே திருப்பதி ரெட்டி.சுதந்திர...

பஸ் நிலையத்தில் ரூ 1,000 க்கு விற்க முயன்ற 7 மாத பெண் குழந்தை மீட்பு

தெலுங்கானா மாநிலத்தில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில், பஸ் நிலையத்தில் 1,000 ரூபாய்க்கு  விற்க முயன்ற 7 மாத பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. ஜெனகாமா  மாவட்டம் பெம்பர்த்தி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், பிறந்து 7 மாதமே ஆன பெண்குழந்தையுடன்...

தெலுங்கானாவில் 3 பேர் பலியான கார் விபத்து சிசிடிவி காட்சி

தெலுங்கானாவில் அதிவேகமாக வந்த கார், சாலை தடுப்பு மீது மோதி, அடுத்த சாலைக்குள் புகுந்து மற்றொரு கார் மீது மோதி 3 பேர் பலியான விபத்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டத்தில், கரீம் நகர் -ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில்...

ஒரே ஷேர் ஆட்டோவில் 24 பேர் பயணம்

தெலங்கானா மாநிலம் புவனகிரியில் ஷேர் ஆட்டோ ஒன்றில் ஒரே சமயத்தில் 24 பேர் பயணித்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகிறது. புவனகிரி அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 24 பேர் திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக்...

ரூ.12 லட்சம் கட்டணம் செலுத்தாமல் தொழிலதிபர் தப்பி விட்டதாகப் புகார்

ஐதராபாத்தில் உள்ள தாஞ் பஞ்சாரா நட்சத்திர விடுதியில் 100 நாட்கள் தங்கி விட்டு 12 லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தாமல் தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழிலதிபர் என்று கூறப்படும் சங்கர் நாராயணன் என்ற நபர்,...

ஒரே நாடு , ஒரே ரேஷன்கார்டு திட்டத்தின் முன்னோடி தொடக்கம்

மத்திய அரசின் ஒரே நாடு ; ஒரே ரேஷன்கார்டு திட்டத்தின் முதற்கட்டமாக அருகருகே உள்ள மாநிலங்களை இணைத்து ஒரே ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், ஒரே நாடு ;...

கிராமங்களை மேம்படுத்தும் "60 நாள் ஆக்சன் திட்டம்"

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கிராமங்களை பசுமை நிறைந்த சிற்றூர்களாகவும், சுகாதாரமிக்க கிராமங்களாகவும் மேம்படுத்திடும் வகையில், 60 நாள் ஆக்சன் திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்திருக்கிறார். 60 நாள்...