​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குர்து படைகள் திரும்பிச் செல்ல 120 மணி நேர போர் நிறுத்தம்

சிரியாவில் குர்திஷ் படைகள் பாதுகாப்பான முகாம்களுக்குத் திரும்புவதற்காக துருக்கிப் படைகளுடன் அமெரிக்கா 120 மணி நேர போர்நிறுத்தத்திற்கு உடன்படிக்கையை எட்டியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக,அமெரிக்காவிற்கு துணை நின்று போராடிய குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியதில்...

டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பை தொட்டியில் வீசிவிட்டதாக தகவல்

சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் எர்டகன் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாக, துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, அந்நாட்டின் குர்து படைகளுடன் இணைந்து செயல்பட்ட அமெரிக்கா,...

அமெரிக்காவின் பொருளாதார தடை பற்றி கவலை இல்லை - துருக்கி அதிபர்

அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து கவலை இல்லை எனக் கூறியுள்ள துருக்கி அதிபர் டயீப் எர்டோகன், குர்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய எர்டோகன், குர்துக்களுக்கு ஆதரவாக சண்டையிடுதற்காக, சிரியா அரசுப் படைகள், மன்பிஜ் நகர்...

துருக்கி, இந்தோனேசியா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஜப்பானின் ஒசாகா நகரில், பிரதமர் மோடி இன்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி20 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். மாநாட்டின் மூன்றாவது அமர்வுக்கு முன்னதாக, பிரதமர் மோடியும் அமெரிக்க...