​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விஜய் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு

நடிகர் விஜய் வீட்டில், அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும்  ஆவணங்கள், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில், ஏஜிஎஸ் குழுமம், நடிகர் விஜய் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்  உள்ளிட்டோருக்கு சொந்தமான...

பிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்...

பிகில் திரைப்பட வசூல் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான பைனான்சியர் அன்பு செழியனிடம் சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிகில் பட வசூல் விவகாரம் தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில்...

ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்பது எப்படி ?

மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வருமான வரித்துறையின் பான் கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது  மார்ச் 31க்குப் பின்னர் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது, பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது....

சசிகலாவின் பினாமி எனக் கூறி, பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ்... வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு

சசிகலாவின் பினாமி எனக் கூறி, தங்கள் நிறுவனத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக் கோரி கங்கா ஃபவுண்டேஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் மனுவில் சென்னை பெரம்பூரில்...

மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது

மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வருமான வரித்துறையின் பான் கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31க்குப் பின்னர் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கார்டுகளுக்குரியவர்கள் மீது பான் எண்ணை குறிப்பிடாதது, பயன்படுத்தாது போன்றவற்றுக்கான நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறை...

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் ரூ.2000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு மோசடி உறுதி

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி ஹைதராபாத், விஜயவாடா, கடப்பா, விசாகப்பட்டினம், டெல்லி, புனே உட்பட 3 பிரபல கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய...

நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த வேண்டுமென பிரதமர் வலியுறுத்தல்...

நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கிய நிலையில், அதனை மாற்றிக் காட்டியது பாஜக அரசுதான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற டைம்ஸ்...

7 வழக்குகளை திரும்பப் பெறக் கோரிய மனுவை திரும்ப பெற்றது கிறிஸ்டி நிறுவனம்

வருமான வரி சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக்கோரி தாக்கல் செய்த மனுவை, கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் நிறுவனம் வாபஸ் பெற்றதால் அம்மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக அரசின் மதிய உணவு திட்டத்திற்கு முட்டை, எண்ணெய், பருப்பு...

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்..!

வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.   நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 38 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை...