​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புனித அந்தோனியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு... களத்தில் சீறி பாய்ந்த காளைகள்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி ஊராட்சியில் புனித அந்தோனியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப்போட்டி உற்சாகத்துடன் நடைபெற்றது. 780 காளைகளும் 500க்கும் மேற்பட்ட காளையர்களும் பங்கேற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்....

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு : பாதுகாப்பு பணிகள் தீவிரம்

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டு பலத்த போலீஸ் பாதுகாப்போடு, பக்தர்களுக்கு வசதியாக பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த முன்னேற்பாடு பணிகளை தமிழக டிஜிபி திரிபாதி 2வது நாளாக நேரில் ஆய்வு செய்தார். பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறவுள்ளதை...

தஞ்சை கோவிலில் யாக சாலை பூஜை....!

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின. 8 கால யாகசாலை பூஜைகளுக்கு பின்னர் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகிறது. தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கோவிலில் உள்ள 338 சாமி சிலைகளுக்கும் அஷ்டபந்தன மருந்து...

குடமுழுக்கிற்கு தயாராகும் தஞ்சை பெரிய கோவில்..!

தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அந்த கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் நாளை கோபுரங்களில் பொருத்தப்பட உள்ளன.  தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கோவிலில் நடைபெற்ற திருப்பணிக்காக பெருவுடையார் சன்னதியில் உள்ள...

தஞ்சை பெரியக்கோவிலில் கொடிமரம் செய்வதற்காக 39 அடி உயரத்தில் ஒரே மரத்திலான தேக்கு மரக்கட்டை

தஞ்சை பெரியக்கோவிலில் நடைபெறும் குடமுழக்கு விழாவினை முன்னிட்டு கொடிமரம் செய்வதற்காக 39 அடி உயரத்தில் ஒரே மரத்திலான தேக்கு மரக்கட்டை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இக்கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்கு...

8 சாமி சிலைகள் திருட்டு.. சுவர் ஏறி குதித்து கைவரிசை..!

தஞ்சை அருகே உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 வெண்கலம் மற்றும் ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. சுவர் ஏறி குதித்து துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பற்றி போலீசார் தீவிர...

தஞ்சாவூரில் போர் விமானங்களை நிறுத்த நடவடிக்கை

தஞ்சாவூரில் முதல் முறையாக இந்திய போர் விமானங்கள் நிறுத்தப்பட உள்ளதாக விமானப்படை தளபதி பகதாரியா கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுகோய் -30 ரக போர் விமானங்களை கொண்ட ஒரு படை அணி, தஞ்சாவூர் படைத்தளத்தில் நிறுத்தப்படும் என்றார். முதல் முறையாக எடுக்கப்படும்...

குழந்தைகள் கண் முன்னே கொடூரமாகக் கொல்லப்பட்ட தாய்

தஞ்சையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் குழந்தைகளின் கண்முன்னே அவர்களது தாயும் அவரது ஆண் நண்பரும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வனிதா என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன்...

தஞ்சை அருகே முன்விரோதத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை

தஞ்சை அருகே சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி முன்விரோதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கூத்தன்சேரி கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் திருவிழா கிடா வெட்டு நிகழ்ச்சியில் பிரபல ரவுடி மணிகண்டனுக்கும், சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்...

செல்போனிலேயே மருத்துவம் இரட்டை சிசுக்கள் பலி..! ஒரு திடுக்கிடும் புகார்

சென்னையில் இருந்து மருத்துவர் செல்போனில் சொன்ன அறிவுரைகளை கேட்டு, தஞ்சை தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, நர்சு சிகிச்சை அளித்ததால், கர்ப்பிணியின் வயிற்றில் வளர்ந்த இரட்டை சிசுக்கள் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 5 வருட காத்திருப்பின் பலனாக தங்கள் குடும்பத்திற்கு இரட்டை...