​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சவால்களை சந்தித்து சாதிக்க வேண்டுமே தவிர தற்கொலை கூடாது: தமிழிசை சவுந்தர்ராஜன்

எந்த நிலையிலும் வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர தற்கொலை செய்து கொள்ள கூடாது என்று மாணவிகளை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டார். புற்றுநோயில் இருந்து விடுபடுவதற்கான நிவாரணம், ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு...

கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு - கட்டணத்தை செலுத்தும்படி, முத்துராமலிங்கத்துக்கு அறிவுறுத்தல்

கனிமொழிக்கு எதிராக தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கை, தொடர்ந்து நடத்தக் கோரி மனு தாக்கல் செய்த முத்துராமலிங்கத்திடம், உரிய நீதிமன்றக் கட்டணத்தை செலுத்துமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். கனிமொழிக்கு எதிராக தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை, அவர் தெலுங்கானா ஆளுநராக...

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இதன்...

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

சென்னையை அடுத்த மணலியில் உள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோயிலில் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. அய்யா வைகுண்டர் தர்மபதி கோயிலில் 10 நாட்கள் பிரமோற்சவத்தின் 3 ஆவது நாள் விழாவில்...

குடும்பத்தினருடன் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்ட ஆளுநர் தமிழிசை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக...

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி தெலுங்கானா ஆளுநரான தமிழிசை மனுத்தாக்கல்

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை, திரும்பப் பெற அனுமதிக்கக் கோரி, தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி இரு மனுக்கள் தாக்கல்...

கனிமொழிக்கு எதிராக தமிழிசை சார்பில் தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்து நடைபெறும்

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு தொடர்ந்து நடத்தப்படும் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கனிமொழி, வேட்புமனுவில் தனது கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது...

தெலங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கம் - ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகன் உள்பட 6 அமைச்சர்களுடன் அம்மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ், உறவினர் ஹரிஷ்யாதவ் ஆகியோருக்கு அமைச்சர்...

கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த வழக்கு

தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து பாஜக வேட்பாளராக அங்கு போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு எம்.பி. கனிமொழிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததாகவும், அவை தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட...

நீண்ட கால அனுபவமிக்க தலைவர் தமிழிசை - சீமான்

தமிழிசை சௌந்தரராஜனை தெலுங்கானா ஆளுநராக நியமித்தது தொடர்பான புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் கருத்தை மறுத்துள்ள சீமான், அரசியலில் நீண்ட கால அனுபவம் இருப்பதால் தமிழிசை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் கூறினார். சர்க்காரியா கமிஷன் விதியின்படி கட்சிப் பொறுப்பில் உள்ளவர்களை ஆளுநராக தேர்வு செய்யமுடியாது என...