​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையும், 7 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் 8 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில்...

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்ய கோரிய வழக்கு மீது இன்று காலை தீர்ப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து, இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30...

கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை காத்திகை தீப விழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு இரண்டாயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் 10ம் தேதி கார்த்திகை தீபம் நடைபெறுவதை முன்னிட்டும், 11ம் தேதி...

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள கேங்மேன் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு

தமிழக மின்சாரவாரியத்தில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள கேங்மேன் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கம்பம் நடுதல், புதிய மின்பாதை அமைத்தல் உள்ளிட்ட களப்பணிகளை மேற்கொள்வதற்காக 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்காக...

ஜெ ஜெயலலிதா என்னும் நான்.. சிம்மக்குரல் மறைந்து உருண்டோடிய மூன்று ஆண்டுகள்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்திய அரசியலில் இரும்புப் பெண்மணியாக வலம் வந்த அவரைப் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு இதோ... ஜெயலலிதாவின் கணீர் குரலைத் தமிழக மக்கள் கேட்டு 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டன... முன்னணி திரைப்பட...

தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்வு...!

விளைச்சல் குறைந்து, சந்தைகளுக்கு வரத்தும் குறைந்து விட்டதால் வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 180 ரூபாயை தொட்டு உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூபாய் 140...

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம்...

தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பிடித்து, மத்திய அரசின் விருதினை பெற்றுள்ளது. 10-வது இந்திய உடல் உறுப்புதான தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில்,  இதற்கான விருதினை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்...

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24...

மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் முறை அமல்?

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் வழியே வாகனங்கள் கடந்து செல்ல வருகிற ஒன்றாம் தேதி முதல் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை போன்று, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலும், அதேமுறையில், கட்டணம் வசூலிக்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி,...

உள்ளாட்சி தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். உள்ளாட்சி தேர்தல் பணிக்கான முன்னேற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தை...