​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை - அமைச்சர்

தினகரன், சசிகலா போன்றோரை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற அவசியமே தங்களுக்கு இல்லை என்றும் வதந்திகளை எல்லாம் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் தொடர் ஜோதி பயணத்தை மதுரை வேலம்மாள் மருத்துவக்...

தினகரன் இணைந்தால் ஏற்பது பற்றி அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும் - துணை முதலமைச்சர்

அதிமுகவில் டிடிவி தினகரன் இணைந்தால் ஏற்பது குறித்து பொதுக்குழு முடிவு செய்யும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் 218 ஆவது நினைவு தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக...

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அமமுக போட்டியிடும்

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால், அமமுக நிச்சயம் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே ஓடாநிலையில், அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு...

வழக்கை திரும்பப் பெற்ற 3 அதிமுக எம்எல்ஏக்கள்

டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக இருந்த, அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேரும்  சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான வழக்கை திரும்பப் பெறவுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, இரத்தினசாபாபதி, கலைச்செல்வன் ஆகிய மூவரும்  டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால், 3 ...

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சருக்கு...

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து இருப்பதாகவும், எனவே சுயேட்சையாக போட்டியிட வேண்டாம்...

தனிமையில் இருப்பதால் கவலையில் உளறும் டிடிவி. தினகரன்

டிடிவி தினகரன் தனிமையில் இருப்பதால் கவலையடைந்து உளறிக்கொண்டிருப்பதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அவரது கார் ஓட்டுநர் கூட அவரைவிட்டு வெளியேறி வந்துவிடுவார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மேலும், ஸ்டாலின் மக்களின் நலனை விட தனது குடும்பத்தின நலனில் அக்கறை செலுத்துகிறார் எனவும் கூறினார்....

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க வழக்கு... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று விசாரணை தொடங்குகிறது.   கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்...

டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்து வந்த ரத்தினசபாபதி முதலமைச்சருடன் சந்திப்பு

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகியோர் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் ரத்னசபாபதி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகர் தனபாலை சந்தித்த பின், அறந்தாங்கி தொகுதி சட்டப்பேரவை...

தங்க தமிழ்ச்செல்வன் எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்

தங்கதமிழ்செல்வன் எங்கிருந்தாலும் வாழ்க என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக குறித்தும் தன்னைப் பற்றியும் தவறாக பேச வேண்டும் என்ற அசைன்மெண்ட்டை முடித்து விட்டு புறப்பட்டு விட்டதாக தங்கதமிழ்ச்செல்வனை விமர்சித்தார். தங்கதமிழ்செல்வன் எதற்காக வந்தார்...