​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 MLA-கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு வாரங்களில் விசாரணை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இருவாரங்களில் விசாரணை தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.  கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக அரசுக்கு...

சசிகலா குடும்பத்தினர் தவிர, யார் வந்தாலும் அதிமுகவில் சேர்க்கப்படுவர்

சசிகலா குடும்பத்தினரை தவிர யார் வந்தாலும், அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். தங்கத்தமிழ்ச்செல்வன் விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இதனைக் கூறியிருக்கிறார். அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுக்கும் தனியார் லாரிகள் மற்றும் உரிமையாளர்கள் மீது...

குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் - டிடிவி தினகரன்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அதன் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பேசிய டிடிவி தினகரன், மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவேன் என்று கூறினார்....

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை - டிடிவி தினகரன்

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இருகூரில் பொதுமக்களுக்கு மத்தியில் பேசிய அவர், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், அதனால் தான் அதிருப்தி...

குறுக்கு வழியில் ஆட்சி தொடர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் - TTV தினகரன்

மக்களை சந்தித்து தேர்தல் நடத்தினால் ஆட்சியைத் தொடர முடியாது என்ற எண்ணத்தில் தமிழகத்தில் குறுக்கு வழியில் ஆட்சி தொடர முயற்சிகள் எடுக்கப்படுவதாக, டிடிவி தினரன் குற்றம் சாட்டினார். ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து அதன் பொதுச்செயலாளர்...

தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் வெற்றிபெறுவோம்- தினகரன்

குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும், தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தில் வெற்றி பெறுவோம் என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைக் கூறிய அவர், குக்கர் சின்னம்...

தினகரனுக்கு யாரைப்பார்த்தாலும் ரவுடிபோலத்தான் தெரியும் - ராஜேந்திர பாலாஜி

சபாநாயகரின் கையை வெட்டுவோம் என்று பேசும் குண்டர்களை தன் பக்கம் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து டிடிவி தினகரன் ரவுடி என்பதா? என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 234 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக் குடிநீர்...

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தனது  தீர்ப்பை வழங்குகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியாகவும், ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும்...

அங்கீகாரம் இல்லாத தலைவர் TTV தினகரன்- RB உதயகுமார்

மதுரையை அடுத்த  திருமங்கலம் அருகில் அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்,...

கருத்துக்கணிப்புகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை - டிடிவி தினகரன்

கருத்துக்கணிப்புகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் கருத்துக் கணிப்புகளை பற்றி கவலை இல்லை என்று தெரிவித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பை அவர் எடுத்துக்காட்டாக கூறினார்....