​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலுங்கானா போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் - இன்று பணிக்குத் திரும்புகின்றனர்

தெலுங்கானாவில் கடந்த 47 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் பணிக்குத் திரும்புகின்றனர். ஊதிய உயர்வு, சம்பள பாக்கி போன்ற பிரச்சினைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது...

பணிக்குத் திரும்ப போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு தெலுங்கானா அரசு கெடு

தெலுங்கானாவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் மூன்று நாள் கெடு விதித்துள்ளார். 50 சதவீதப் பேருந்து தடங்களை தனியாருக்குத் தாரை வார்க்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். சுமார் 48 ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட தெலுங்கானா மாநில...

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லை என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியராக அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 17 நாட்களாக அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்த...

தெலுங்கானாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்

தெலங்கானா மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவைப் போல போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது...