​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அதற்கான விண்ணப்ப பதிவும் ஆன்லைனில் தொடங்கியது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு நிலை பதவிகளில் உள்ள, காலிப் பணியிடங்களை...

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விசாரணை தொடங்கியது TNPSC

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை டிஎன்பிஎஸ்சி தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தின், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதியவர்களில் 35 பேர், முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றிருப்பதில்...

குரூப் 2A முறைகேடு.. விசாரணை தொடங்குவது எப்போது?

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார்  குறித்து டிஎன்பிஸ்சி விசாரணையை தொடங்கி இருக்கும் நிலையில், குரூப் 2 ஏ தேர்வு மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.   டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை 16 1/2 லட்சம் பேர்...

குரூப் 4 முறைகேடு.. கருப்பு ஆடு ஓட்டம்..!

தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், 300க்கு 289 புள்ளி 5 மதிப்பெண் பெற்று  மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை...

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் 40 பேரிடம் விசாரணை

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதப்படும் நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள இரு ஊர்களில் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே, இனி குரூப் ஒன் முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தில் வரலாறு உள்ளிட்ட சில பாடங்களில்...

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் குறித்து TNPSC விளக்கம்

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் குறித்து எவ்வித பாரபட்சமுமின்றி விசாரணை செய்யப்பட்டு விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. குரூப் 4 தேர்வின்போது, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய, இதர மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள்...

குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு?

குரூப் 4 தேர்வினை தொடர்ந்து, குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என ராமநாதபுரம் மாவட்டத்தை மையப்படுத்தி புகார் எழுந்துள்ளது. 2018 குரூப் 2ஏ தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதியவர்களே முதல் 50 இடங்களை பிடித்ததை சுட்டிக்காட்டி இந்த...

குரூப் 4 தேர்வில் முறைகேடு?

தமிழ்நாட்டில், அண்மையில், வெளியான குரூப் - 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவை அலுவலர் உள்ளிட்ட 8 வெவ்வேறு பதவிகளில் காலியாக இருந்த 9,398 இடங்களுக்கு...

TNPSC குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குரூப் -1 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் குரூப் - 1 நிலையில், காலியாக இருந்த 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் 12 முதல்...