​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சியின் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை  வானம் பொதுவாக...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகல்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முற்றாக விலகியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் வறண்ட வானிலையே காணப்படும். தமிழகம், புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் லேசான மேகமூட்டத்துடனும்...

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழையும் இராமநாதபுரம்,  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.  வட...

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கைக்கு தென்கிழக்கே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி...

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம்,...

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று...

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை

திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருச்சி திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம், சர்க்கார்பாளையம், மாம்பழச்சாலை,குடமுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமாக மழை பெய்தது. விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும்...

வடகிழக்கு பருவமழை வரும் அக்.,17ம் தேதி துவங்க வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருவதாக...

தேனியில் இரவு முழுவதும் பெய்த மழை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி,அல்லிநகரம்,அன்னஞ்சி மற்றும் பெரியகுளம், லட்சுமிபுரம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்களம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.இதனால் சாலைகளில் மழைநீரதேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு...