​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தம்மை போலி என்று சொல்லும் உரிமையை தமிழிசைக்கு வழங்கியது யார்? கமல்ஹாசன் கேள்வி

கமல்ஹாசன் போலி பகுத்தறிவு என்றும்  தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன், தம்மை போலி என்று சொல்லும் உரிமையை தமிழிசைக்கு வழங்கியது யார் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். ...

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பெயர்களை அறிவித்தார் கமல்

சென்னையில் மக்கள் நீதிமய்யக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெயர்களையும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள்நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர்...

18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் ஏற்படக் கூடிய நிலவரம்

எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை.  தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.க்களை கழித்துவிட்டுப் பார்க்கும்போது, சட்டப்பேரவையின் பலம் 216 ஆக உள்ளது. இதில் சபாநாயகரையும் சேர்த்து அதிமுக-வின் பலம் 117 ஆக உள்ளது....

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி, ஜக்கையன், ஜெயந்தி பத்மநாபன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்கள் அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்கள்...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை  தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு...

எம்.ஜி.ஆரைப் போல நல்லாட்சியைத் தரமுடியும் - நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்

எம்ஜிஆருக்கும் தமக்கும் இருந்த நெருக்கமான நட்பு குறித்து முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் பொதுவெளியில் தெரிவித்தார்.  சென்னை வேலப்பன் சாவடியில்  பேசிய அவர், தமது திருமணம் குறித்து எம்.ஜி.ஆர். அக்கறையுடன் கேட்டுக் கொண்டதையும், ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு இருந்த இடைஞ்சலை எம்ஜிஆர் தீர்த்து வைத்ததையும்...