​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜல்லிக்கட்டு நாயகர் என குறிப்பிட துணை முதலமைச்சர் என்ன மாடுபிடி வீரரா? - துரை முருகன்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிடுவதற்கு அவர் என்ன மாடு பிடி வீரரா என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியதால் சிரிப்பலை எழுந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பேசும் போது, ஜல்லிக்கட்டு நாயகர் என்று...

டாஸ்மாக் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய்..!

மாநிலத்தின் வருவாய் அதிகரிப்பதற்கேற்ப, வளர்ச்சிப் பணிகளுக்காக வாங்கக்கூடிய கடன்களின் அளவு அதிகரிப்பதும் வழக்கமான ஒன்றுதான் என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் மொத்த கடன் நான்கரை லட்சம் கோடி என்பது நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்கிறது என்றும் அவர் கூறினார். டாஸ்மாக் மூலம் இந்த...

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர்

தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்னர், சட்டப்பேரவை நடவடிக்கைகளை முடிவு செய்வது தொடர்பான அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் தனபால்...

2021 மார்சில், நிகர கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும்... தமிழக பட்ஜெட்டில் தகவல்

வரும் நிதியாண்டு முடிவில், நிகர கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இது மாநில ஜிடிபியில் 21.83 சதவீதம் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த வரி வருவாயில் வணிக வரிகள் தொடர்ச்சியாக அதிக...

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூபாய் 700 கோடி ஒதுக்கீடு... விவசாயிகள் கொண்டாட்டம்..

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு 3,099 கோடி ரூபாயும், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் நகர்ப்புற...

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை தடுக்க முடியுமா..? திமுகவுக்கு சவால் விடுத்த பாமக

நடப்பு ஆண்டிற்கான 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை மிகப்பெரிய போராட்டம் நடத்தி தடுத்திட திமுகவால் முடியுமா என்றும், அவ்வாறு முடியாவிட்டால் ’எதிர்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம்’ என திமுக ஒப்புக்கொள்ளுமா என பாமக தலைவர் ஜிகே மணி சவால் விடுத்துள்ளார். பொதுத்தேர்வுக்கு எதிரான...

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது. 2020-21-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அடுத்த மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதால், அதற்கான தயாரிப்புப் பணியில் நிதியமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்,...

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு தொடக்கத்தை ஒட்டி மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு தொடங்கி உள்ளதை ஒட்டி, அதன் பெருமைமிகு வரலாற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமூக, பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டி- அனைத்து வகையான முன்னேற்றத்திற்கும் வித்திட்டது இந்த சட்டமன்றம் தான்...

சட்டப்பேரவையில், துணை நிதிநிலை அறிக்கைத் தாக்கல்

சட்டப்பேரவையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் வழங்கியது உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கான நிதியான, 6,580 கோடி ரூபாய்க்கு, சட்டப் பேரவை ஒப்புதல் அளித்தது. சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித் தடத்...

சென்னையில் உள்ள நீர்நிலைகளை காத்திட முதலமைச்சர் சீரிய நடவடிக்கை

சென்னையில் உள்ள ஆறுகள், கால்வாய்களில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுத்திட 2,371 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.  சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவித்து முதலமைச்சர் பேசினார். அப்போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் 34,871...