​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பி.இ. படித்தவர்களும் அரசு பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம்

பி.இ.படிப்பில் எந்த பாடத்தை தேர்வு செய்து படித்தவர்களும் தமிழக அரசு பள்ளிகளில் இனி கணித ஆசிரியர் ஆகலாம் என்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப்பணிகளில் சேர விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் அரசாணையில் உள்ள படிப்புகள் தவிர பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் புதிய...

தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் - அமைச்சர்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு 10 நாட்கள்  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் பணி பாதுகாப்பினை அரசு உறுதி செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே 10 ஆவது தேசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது....

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வேதனை அளிக்கிறது - எம்.பி திருமாவளவன்

ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய லட்சக்கணக்கான...

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும், ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில், ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்வாகிய நிலையில், இரண்டாம் தாளிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கட்டாய...

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி மத்திய அரசின் பள்ளிகளில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பாடமெடுக்கும் ஆசிரியர்கள் CTET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். தமிழகத்தைப் பொறுத்தவரை மாநில அரசின் TET தேர்வில்...

ஜி.எஸ்.டி – நோட்டா ஆசிரியர்களுக்கு டிவிஸ்ட்..! தகுதி தேர்வில் சம்பவம்

ஆசிரியர் தகுதி தேர்வில் நோட்டா மற்றும் ஜிஎஸ்.டி குறித்து எழுப்பபட்ட வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறியுள்ளனர். தங்கள் மதிப்பெண் குறைய பாடத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளே காரணம் என குற்றஞ்சாட்டி உள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு 9 மற்றும்...

ஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வை 40 ஆயிரத்து 640 பேர் எழுதவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். முதல் தாள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில்,...

ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் இன்று நடைபெற்று வருகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் நேற்று நடைபெற்ற நிலையில், இரண்டாம் தாளுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஆயிரத்து 81 மையங்களில், 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேர் இரண்டாம் தாளுக்கான தேர்வை எழுதி வருகின்றனர். காலை...

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெறும் முதல் தாள் தேர்வை எழுத 1 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதி வருகின்றனர்.  மத்திய அரசின்கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஒன்று முதல்,...

8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதித்தேர்வு 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு  ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில்...