​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தோனி தலைமையிலான இந்திய அணி முதல் டி-20 உலகக் கோப்பையை வென்ற தினம்

இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் மகேந்திர...

தென்னாப்பிரிக்காவுடன் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் இன்று நடக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி மூன்று 20 ஒவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணியினர் கடைசியாக...

இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கயானாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய...

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. பிரிஸ்டல் ((Bristol)) நகரில் நடந்த கடைசி மற்றும் 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள்...

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.. குல்தீப், சஹால் பந்துவீச்சில் சுருண்டது அயர்லாந்து..

அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  டப்ளினில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ்வென்ற அயர்லாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில்...