​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துருக்கியிடம் இருந்து தப்ப, சிரியா அரசுடன் குர்துக்கள் ஒப்பந்தம்

துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என துருக்கி அதிபர் டயீப் எர்டோகன்...

குர்துக்களால் சிறைவைக்கப்பட்டிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் ஓட்டம்

சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலைத் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 800க்கும் அதிகமான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து அங்கு குர்துப் படையினர் மீது துருக்கி போர் தொடுத்துள்ளது. குர்துப் படையினரால்...

முடிவற்ற போர்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட முடியாது - டிரம்ப்

முடிவற்ற போர்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், குர்து போராளிக் குழு படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் குர்து படைகளை தீவிரவாதக் குழுவாகக்...

துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்திவைக்க பிரான்ஸ் முடிவு

சிரியாவின் எல்லையிலுள்ள குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்திவைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவின் வடபகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளை குறிவைத்து, துருக்கி ராணுவம் கடந்த 9ம்...

குர்துக்கள் பகுதியில் துருக்கி ஆதரவுப் படை..!

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் துருக்கி தனது விமானத் தாக்குதலையும், பீரங்கி தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் குர்துக்கள் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் அல் அயின் (Ras al Ain) நகருக்குள் துருக்கி ஆதரவு கிளர்ச்சி படை நுழைந்துள்ளது. சிரியா எல்லையில் இருக்கும் குர்துக்கள்...

சிரியாவில் அமெரிக்க ராணுவ தளத்திற்கு அரணாக இருக்கும் குர்து படைகள் வேதனை

அமெரிக்கர்கள் துரோகம் இழைத்துவிட்டதாக, சிரியாவில் அமெரிக்க ராணுவ தளத்திற்கு அரணாக இருக்கும் குர்து படைகள் வேதனை தெரிவித்துள்ளன. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்க வீரர்களுடன் இணைந்து குர்து படைகள் போரிட்டன. இந்நிலையில், தனது எல்லையோரத்தில் குர்து படைகளின் செல்வாக்கை கட்டுப்படுத்தும்...

துருக்கியின் தன்னிச்சை செயலுக்கு இந்தியா எதிர்ப்பு

சிரியா குர்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வரும், துருக்கியின் தன்னிச்சையான நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்து போராளிகள் செயல்பட்டு வந்தனர். அண்மையில் அந்நாட்டிலிருந்து தனது படைகளை...

சிரியா எல்லையில் துருக்கி தாக்குதல்

சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது.  துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து...

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம்

சிரியாவில் குர்து படைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடந்தது. மூடிய அறைக்குள் நடந்த இந்தக் கூட்டத்தில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். அப்போது பேசிய...

அகதிகள் முகாமில் தீ விபத்து அடிப்படை வசதிகள் கேட்டு கலவரம்

கிரீஸ் நாட்டில் அகதிகளின் முகாமில் ஏற்பட்ட தீயில் சிக்கி தாயும், குழந்தையும் உயிரிழந்தைத் தொடர்ந்து அடிப்படை வசதிகள் கேட்டு அங்கு கலவரம் வெடித்துள்ளது. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தினால் அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். அவர்களில் கிரீஸ்...