​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கிய உணவக ஊழியர்

பெங்களுருவில் உணவு விநியோக தகராறில் ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கிய உணவக பணியாள் கைது செய்யப்பட்டான். கடந்த ஞாயிறன்று ஒரு துரித உணவகத்துக்கு சென்ற திவாகர் என்ற ஸ்விக்கி ஊழியர், உணவை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். சற்று நேரத்தில் அவரை உணவகத்தில் இருந்து...

சுவிக்கி ஊழியரை கத்தியால் தாக்கிவிட்டு செல்போன் பறிப்பு

சென்னை காசிமேட்டில் கொள்ளையர்கள் இருவர் ஸ்விக்கி ஊழியரை கத்தியால் தாக்கி விட்டு செல்போனை பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுவிக்கி நிறுவன ஊழியரான துளசிராம், காசிமேடு ஜி.என். செட்டி தெருவில்...

ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சுவிக்கி நிறுவனம் விளக்கம்

உணவு வினியோகிக்கும் தொகையை குறைத்ததை எதிர்த்து  ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சுவிக்கி நிறுவனம் விளக்கம் அளித்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சுவிக்கி நிறுவன ஊழியர்கள் சுமார் 100 பேர் போராட்டம் நடத்தினர். அப்போது ஒவ்வொரு உணவு வழங்கலுக்கும் வழங்கப்பட்ட பழைய...

செயலி வழி உணவு வினியோக்கிக்கும் நிறுவனங்களுடன் காவல்துறை ஆலோசனை

செயலி வழியில் உணவு வினியோகிக்கும் ஸ்விகி போன்ற நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என காவல் துறையிடம் அந்நிறுவன அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். Swiggy, Zomato, Uber Eats மற்றும் Dunzo ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் சென்னை காவல்...

ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ் நிறுவன டெலிவரி ஊழியர்கள் மீது வழக்கு

சென்னை மாநகரில் ஒருநாளில் மட்டும் ஸ்விக்கி, ஸொமாட்டோ, உபேர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்களின் 616 ஊழியர்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் செல்போன் செயலி மூலம் வீட்டிற்கே சென்று உணவு விநியோகிக்கும் நிறுவனங்களின் ஊழியர்கள், சரியான நேரத்திற்கு வாடிக்கையாளர்களிடம்...

அனுமதி இன்றி அசைவ உணவு விநியோகம் என ஸ்விஃக்கி, ஸொமாட்டோ நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

ஹரித்வாரில் அசைவ உணவு விநியோகம் செய்ததற்காக ஸொமாட்டோ, ஸ்விஃக்கி நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், புனித தலம் என்பதால் அங்கு அசைவ உணவு விற்பதற்கு நகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி ஏதும்...

மளிகை பொருட்கள் விநியோகத்தில் களம் இறங்கும் ஸ்விக்கி

உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்விக்கி நிறுவனம், மளிகை பொருட்களையும் நேரடியாக விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்விக்கி நிறுவனம், 60 நகரங்களில் உணவு விநியோக சேவை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்விக்கி ஸ்டோர்ஸ்...

ஸ்விக்கி நிறுவன டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய குறைப்பைக் கண்டித்து, சென்னையில் உள்ள ஸ்விக்கி நிறுவனத்தை டெலிவரி ஊழியர்கள் முற்றுகையிட முயன்றனர். ஸ்விக்கி செயலியில் ஆர்டர் செய்யும் உணவு வகைகளை வீட்டுக்கே டெலிவரி செய்யும் பணியில், சென்னையில் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆர்டரை டெலிவரி செய்யும்போது...

C.B.I விசாரணையில் இருக்கும் கார்த்தி சிதம்பரம் Swiggy, Zomato மூலம் உணவை ஆர்டர் செய்யச் சொல்வதாக தகவல்

சி.பி.ஐ. காவலில் உள்ள கார்த்தி சிதம்பரம், Swiggy, Zomato ஆப்கள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்து தருமாறு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், வெளிநாட்டிலிருந்து முதலீடு திரட்ட முறைகேடாக உதவியதாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி...