​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தூய்மைக்கான சேவை இயக்கத்தின் பகுதியாக ஒவ்வொருவரும் மாறவேண்டும் - பிரதமர் மோடி

தூய்மைக்கான சேவை இயக்கத்தின் பகுதியாக ஒவ்வொருவரும்  மாறவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு தொடங்குகிறது. தூய்மை இந்தியா என்கிற காந்தியின் கனவை நனவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட  தூய்மை இந்தியா...