​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமைச்சர் என தெரியாமல் தடுத்து நிறுத்திய போலீஸ் மீது பாய்ந்த நடவடிக்கை

பீகாரில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள சென்ற அமைச்சரை, அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர், அடையாளம் தெரியாமல் தடுத்து நிறுத்தியதால் அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டார். பீகார் மாநிலம் சிவானில், மருத்துவமனையொன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே சென்றார். அப்போது...

கைதிகளுக்கு செல்போன் விற்ற சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்

புதுச்சேரி சிறைச்சாலைக்கு செல்போன்களை கடத்தி கைதிகளுக்கு விற்றதாக சிறை வார்டன்கள் மற்றும் காவலர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் புதுச்சேரி காவல் கட்டுப்பாடு அறைக்கு ஆளுநர் மாளிகை, ரயில் நிலையங்கள் உள்ளிட்டவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து பெரியகடை...

GoAir நிறுவன விமானம் ஓடுதளத்தை விட்டு புல்வெளியில் தரையிறக்கம்

கோ ஏர் நிறுவன விமானம் கடந்த ஆண்டு, ஓடுதளத்தை விட்டு புல்வெளியில் தரையிறக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, விமானிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி, 146 பயணிகளுடன் நாக்பூரிலிருந்து பெங்களூரு வந்த கோஏர் நிறுவன விமானம், ஓடுதளத்தை...

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனை நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பென்ட் செய்ய நடவடிக்கை

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரையை கிழித்து சபாநாயகர் முன்பு வீசியதால் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நடப்பு கூட்டத்தொடரில் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அமைச்சர் வேலுமணியை ஒருமையில்...

உணவு விடுதி மேலாளரைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

டெல்லியில் உணவு விடுதி மேலாளருக்கு கைவிலங்கு மாட்டி தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் அருகே உள்ள உணவு விடுதியின் மேலாளராக ஷிவம் துக்ரால் உள்ளார். அவருக்கு காவல் உதவி ஆய்வாளரான முகேஷ் ஃபோன்...

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி - 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் மகாராஷ்ட்ர விவகாரம் தொடர்பாக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பிக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காலையில் மக்களவை கூடிய போது, மகாராஷ்ட்ராவில் பாஜக முறைகேடாக ஆட்சி அமைத்ததாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். “ஜனநாயகத்தை...

சரிவர வேலை செய்யாத இன்போசிஸ் ஊழியர்கள் பலர் பணிநீக்கம்..?

இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய சாப்ட்வேர் சேவை நிறுவனமான இன்போசிஸ் (infosys), பல்வேறு துறைகளிலும் சரியாக வேலை செய்யாத ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளில், இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த...

ஆசிரியை பணிநீக்கம் - கதறி அழுத மாணவர்கள்

கேரளா மாநிலம் இடுக்கியில் மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாக பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியை, பள்ளியை விட்டு வெளியேறியபோது, மாணவ, மாணவிகள் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடுபுழா கரிகுந்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்த...

மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் புகைப்பிடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் புகைப்பிடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மஹ்முதாபாத் நகரில் தொடக்கப் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. வகுப்பறையில் இருந்த...

முறைகேடு புகார்கள் - 3 பேர் சஸ்பெண்ட்

மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில் முறைகேடு புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கூடுதல் தேர்வாணையர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்ககம் சார்பில்...