​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

100 ஏரிகளுக்கு மேட்டூர் உபரிநீர் - முதலமைச்சர் அறிவிப்பு

மேட்டூர் அணையின் உபரி நீரை 4 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்த 615 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  சேலம் கொங்கனாபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 723 பயனாளிகளுக்கு...

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீரால் பாதிக்கபட்ட மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டி தரப்படும் - ஓ.எஸ்.மணியன்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீரால் பாதிக்கபட்ட மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டி தரப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.  பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.பின்னர் பேசிய அவர்,ஆற்றின் கரைகளை...

பவானி சாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டு, பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக அதிக அளவு நீர் வந்து கொண்டிருந்தது. 102...

ஒகேனக்கல் உபரிநீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

ஒகேனக்கல்லில் இருந்து வரும் உபரிநீரை, ராட்சத குழாய்கள் மூலம் தருமபுரி மாவட்டத்தின் ஏரிகள், குளங்களில் நிரப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் பகுதிகளில் மானவாரியாக பயிரிடப்பட்ட நிலக்கடலை, வாழை, தக்காளி கரும்பு...

கபினியில் இருந்து காவிரி உபரி நீர் திறப்பு..! மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உயர்வு

கபினியில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணை நீர் மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின்...